SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Sunday, March 22, 2026
10TH TAMIL - தமிழ்ச்சொல் வளம் PDF FILE
10TH TAMIL - அன்னை மொழியே PDF FILE
TET TNPSC TRB POLICE (6 - 10TH TAMIL ) NEW TEXT BOOK 2025 PDF STUDY MATERIALS

10TH TAMIL CHAPTERS -
1
10TH TAMIL - தமிழ்ச்சொல் வளம் : CLICK DOWNLOAD
10TH TAMIL - காலக்கணிதம் : CLICK DOWNLOAD
10TH TAMIL - புயலிலே ஒரு தோணி : CLICK DOWNLOAD
10TH TAMIL - சொல் : CLICK DOWNLOAD
10TH TAMIL - பரிபாடல் : CLICK DOWNLOAD
10TH TAMIL - மேகம் : CLICK DOWNLOAD
10TH TAMIL - பிரும்மம் : CLICK DOWNLOAD
10TH TAMIL - தொகாநிலைத் தொடர் : CLICK DOWNLOAD
10TH TAMIL - விருந்து போற்றுதும் : CLICK DOWNLOAD
10TH TAMIL - காசிக்காண்டம் : CLICK DOWNLOAD
10TH TAMIL - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் : CLICK DOWNLOAD
10TH TAMIL - கோபல்லபுரத்து மக்கள் : CLICK DOWNLOAD
10TH TAMIL - தொகைநிலைத் தொடர் : CLICK DOWNLOAD
10TH TAMIL - மொழிப்பெயர்ப்புக் கல்வி : CLICK DOWNLOAD
10TH TAMIL - திருவிளையாடற்புராணம் : CLICK DOWNLOAD
10TH TAMIL - புதிய நம்பிக்கை : CLICK DOWNLOAD
10TH TAMIL - பொது இலக்கணம் : CLICK DOWNLOAD
TET TNPSC TRB POLICE (6 - 10TH TAMIL ) NEW TEXT BOOK 2025 VIDEOS STUDY MATERIALS

10TH TAMIL - அன்னை மொழியே : CLICK VIDEO VIEW
10TH TAMIL - தமிழ்ச்சொல் வளம்
10TH TAMIL - காலக்கணிதம்
10TH TAMIL - புயலிலே ஒரு தோணி
10TH TAMIL - சொல்
10TH TAMIL CHAPTERS - 2
10TH TAMIL - கேட்கிறதா என் குரல்!
10TH TAMIL - பரிபாடல்
10TH TAMIL - மேகம்
10TH TAMIL - பிரும்மம்
10TH TAMIL - தொகாநிலைத் தொடர்
10TH TAMIL CHAPTERS - 3
10TH TAMIL - விருந்து போற்றுதும்
10TH TAMIL - காசிக்காண்டம்
10TH TAMIL - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
10TH TAMIL - கோபல்லபுரத்து மக்கள்
10TH TAMIL - தொகைநிலைத் தொடர்
10TH TAMIL CHAPTERS - 4
10TH TAMIL - மொழிப்பெயர்ப்புக் கல்வி
10TH TAMIL - திருவிளையாடற்புராணம்
10TH TAMIL - புதிய நம்பிக்கை
10TH TAMIL - பொது இலக்கணம்
10TH TAMIL CHAPTERS - 5
10TH TAMIL - பன்முகக் கலைஞர்
10TH TAMIL - கம்பராமாயணம்
10TH TAMIL - பாய்ச்சல்
10TH TAMIL - அகப்பொருள் இலக்கணம்
10TH TAMIL CHAPTERS - 6
10TH TAMIL - சிற்றகல் ஒளி
10TH TAMIL - சிலப்பதிகாரம்
10TH TAMIL - முத்தொள்ளாயிரம்
10TH TAMIL - மங்கையராய்ப் பிறப்பதற்கே
10TH TAMIL - புறப்பொருள் இலக்கணம்
10TH TAMIL CHAPTERS - 7
10TH TAMIL - சங்க இலக்கியத்தில் அறம்
10TH TAMIL - தேம்பாவணி
10TH TAMIL - அக்கறை
10TH TAMIL - இராமானுசர்
10TH TAMIL - பா வகை, அலகிடுதல்
6TH TAMIL CHAPTERS - 1
6TH TAMIL - இன்பத் தமிழ்
6TH TAMIL - வளர் தமிழ்
6TH TAMIL - ஒளி பிறந்தது
6TH TAMIL - தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
6TH TAMIL - ஏதிலிக்குருவிகள்
6TH TAMIL - சிறகின் ஓசை
Saturday, March 21, 2026
6TH TAMIL - கல்விக் கண் திறந்தவர்
- கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
- தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர்.
- பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர்.
- அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர்.
- இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும்.
- முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன.
- இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் = கர்மவீரர் காமராசர் ஆவார்.
- கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் = காமராசர்.
- காமராசரை “கல்விக் கண் திறந்தவர்” என்று மனதார பாராட்டியவர் = தந்தை பெரியார்.
- காமராசர் பதவி ஏற்ற உடனே, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.
- மாநிலம் முழுவதும் அனைவர்க்கும் கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.
- மாணவர்கள் பசியை போக்க “மதிய உணவுத் திட்டத்தை” துவக்கி வைத்தார்.
- பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை போக்க “சீருடைத்” திட்டத்தை அறிமுகம் செய்தார்.
- பள்ளிகளின் வசதியைப் பெருக்க “பள்ளிச்சீரமைப்பு” மாநாடுகளை நடத்தினார்.
- மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
- தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
காமராசரின் சிறப்பு பெயர்கள்
- பெருந்தலைவர்
- படிக்காத மேதை
- கர்மவீரர்
- கருப்புக் காந்தி
- ஏழைப்பங்காளர்
- தலைவர்களை உருவாக்குபவர்
காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை
ஈ) பேருந்து வசதியில்லை
[விடை : ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை]
2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
[விடை : அ) பசி + இன்றி]
3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு + வறிவு
[விடை : ஆ) படிப்பு + அறிவு]
4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டு ஆறு
ஈ) காடுஆறு
[விடை : அ) காட்டாறு]
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ---------- அறிமுகப்படுத்தினார்.
விடை : சீருடை
2. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர் --------
விடை : தந்தை பெரியார்
குறு வினா
1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
விடை
காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் :
(i) பொறியியல் கல்லூரிகள்
(ii) மருத்துவக் கல்லூரிகள்
(iii) கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
(iv) ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்
6TH TAMIL - துன்பம் வெல்லும் கல்வி

நூல் வெளி
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சொல்லும் பொருளும்
மூத்தோர் – பெரியோர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் --------- நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
2. நாம் --------- சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
6TH TAMIL - கல்வியைப் போற்று
- கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
- சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
- அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி, சதாவதானி என்னும் பட்டம் பெற்றவர்.
- இவர் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருமதினத்து அந்தாதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
- பெருக்கி – வளர்த்து
- திருத்தி – சீராக்கி
- மருளை – மயக்கத்தை
- அருத்துவதும் – தருவதும்
- திருத்தி – சீராக்கி
- மதி – அறிவு
- ஆவி – உயிர்
1. கல்வியானது நமது ______ துணையாய் அமைகிறது
ஆ) கண்ணுக்குத்
இ) உடலுக்குத்
ஈ) செவிக்குத்
2. அருந்துணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஆ) அருமை + துணை
இ) அரு + துணை
ஈ) அருந் + துணை
3. கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கல்விஎன்றே
ஆ) கல்வியன்றே
இ) கல்வின்றே
ஈ) கல்வியென்றே
4. கா.ப.செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
- செவல்குடி
- இடையன்குளம்
- இடலாக்குடி
- பனையன்குளம்
- பாரதிதாசன்
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
- பாரதியார்
- திருத்தக்கதேவர்
- கா.ப.செய்குதம்பிப் பாவலர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கண்ணதாசன்
- எதுகை
- மோனை
- இயைபு
- முரண்
- ஔவையார்
- கபிலர்
- பூதஞ்சேந்தனார்
- காரியாசான்
- சதாவதானி
- தசதாவதானி
- மொழிஞாயிறு
- கவிமணி
- ஆடல்
- பாடல்
- ஓவியம்
- சதாவனம்
- நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
- ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
- நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
- ஆயிரம் பேருக்கு உணவிடுவது
- கல்வி
- நூல்
- ஒழுக்கம்
- பண்பு
இலக்கணக் குறிப்பு
- போற்று, பெருக்கி,
- திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
- அருந்துணை – பண்புத்தொகை
1. பெருக்கி = பெருக்கு + இ
பெருக்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி
2. திருத்தி = திருத்து + இ
6TH TAMIL - முதல் எழுத்தும் சார்பு எழுத்தும்

- தமிழில் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை,முதல் எழுத்துகள்
- சார்பு எழுத்துகள்
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
- முதல் எழுத்துகள் மொத்தம் = 30
- பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்.
சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
- மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
- உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
- வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
- முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
- ஆய்த எழுத்துமூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
- முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
- நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
- தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- தனித்து இயங்காது.
- முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
6TH TAMIL - கிழவனும் கடலும்
3. கிழவனும் கடலும் புதினத்தின் ஆசிரியர்
ஈ) சாக்ரடீஸ்
ஆ) 1952
இ) 1953
ஈ) 1954
TET TNPSC TRB POLICE (6 - 10TH TAMIL ) TEXT BOOK 2025 STUDY MATERIALS
10TH TAMIL - அன்னை மொழியே
10TH TAMIL - தமிழ்ச்சொல் வளம்
10TH TAMIL - காலக்கணிதம்
10TH TAMIL - புயலிலே ஒரு தோணி
10TH TAMIL - சொல்
10TH TAMIL - பரிபாடல்
10TH TAMIL - மேகம்
10TH TAMIL - பிரும்மம்
10TH TAMIL - தொகாநிலைத் தொடர்
10TH TAMIL - விருந்து போற்றுதும்
10TH TAMIL - காசிக்காண்டம்
10TH TAMIL - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
10TH TAMIL - கோபல்லபுரத்து மக்கள்
10TH TAMIL - தொகைநிலைத் தொடர்
10TH TAMIL - மொழிப்பெயர்ப்புக் கல்வி
10TH TAMIL - திருவிளையாடற்புராணம்
10TH TAMIL - புதிய நம்பிக்கை
10TH TAMIL - பொது இலக்கணம்
10TH TAMIL - பன்முகக் கலைஞர்
10TH TAMIL - கம்பராமாயணம்
10TH TAMIL - பாய்ச்சல்
10TH TAMIL - அகப்பொருள் இலக்கணம்
10TH TAMIL - சிற்றகல் ஒளி
10TH TAMIL - சிலப்பதிகாரம்
10TH TAMIL - முத்தொள்ளாயிரம்
10TH TAMIL - மங்கையராய்ப் பிறப்பதற்கே
10TH TAMIL - புறப்பொருள் இலக்கணம்
10TH TAMIL - சங்க இலக்கியத்தில் அறம்
10TH TAMIL - தேம்பாவணி
10TH TAMIL - அக்கறை
10TH TAMIL - இராமானுசர்
10TH TAMIL - பா வகை, அலகிடுதல்
6TH TAMIL - இன்பத் தமிழ்
6TH TAMIL - வளர் தமிழ்
6TH TAMIL - ஒளி பிறந்தது
6TH TAMIL - தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
Friday, March 20, 2026
10TH TAMIL - பா வகை, அலகிடுதல்

யாப்பு உறுப்புகள் (6)
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
- வெண்பா - செப்பல் ஓசை
- ஆசிரியப்பா - அகவல் ஓசை
- கலிப்பா - துள்ளல் ஓசை
- வஞ்சிப்பா - தூங்கல் ஓசை
- செப்பலோசை - இருவர் உரையாடுவது போன்ற ஓசை
- அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
- துள்ளலோசை - கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
- தூங்கலோசை - சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது.
- குறள் வெண்பா
- சிந்தியல் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
நேரிசை ஆசிரியப்பா
- யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள்
- யாப்பின் உறுப்புகள் யாவை = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.
- பாக்கள் எத்தனை வகைப்படும் = நான்கு வகை.
- நால்வகைப் பாக்கள் யாவை = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா.
- வெண்பாவின் ஓசை = செப்பல் ஓசை.
- திருக்குறளும், நாலடியாரும் வெண்பாவால் அமைந்த அறம் கூறும் நூல்களாகும்.
- அகவல் ஓசை பெற்று வரும் பா = ஆசிரியப்பா.
- ஆசிரியப்பாவின் ஓசை = அகவல் ஓசை.
- ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர் = அகவற்பா.
- இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா.
- இலக்கணக் கட்டுக்கோபு குறைவாக உள்ள பா வகை = அகவற்பா.
- கவிதை வெளியீட்டிற்கு எளிதாக இருக்கும் பா வகை = அகவற்பா.
- அகவர்பாவின் அமைந்த சங்க இலக்கியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.
- கலிப்பாவிற்கு உரிய ஓசை = துள்ளல் ஓசை.
- துள்ளல் ஓசை பெற்று வரும் பா = கலிப்பா.
- செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை வகை = துள்ளல் ஓசை.
- வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை = தூண்கள் ஓசை.
- தூங்கல் ஓசை பெற்று வரும் பா வகை = வஞ்சிப்பா.
10TH TAMIL - இராமானுசர்

- ஒரு நாளுக்கு ஒருமுறை மலரும் பூ = சண்பகம்.
- ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = பிரம்ம கமலம்.
- 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = குறிஞ்சிப்பூ.
- தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது = மூங்கில்.
- தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பிறப்பவர்கள் = ஞானிகள்.
- “பூரணர்” இல்லம் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
- எங்கிருந்து ராமானுசர் பூரணர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார் = திருவரங்கம்.
- பூரணர் இல்லத்திற்கு இராமானுசருடன் வந்த மற்ற இருவர் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
- இராமானுசர், பூரணர் இல்லத்திற்கு வந்த நோக்கம் = திருமந்திர திருவருள் பெற.
- பூரணர், திருமந்திர திருவருளை பெற இராமானுசரிடம் வரும் பொழுது எதை கொண்டு வரச் சொன்னார் = தண்டு, கொடி.
- தண்டு, கொடிக்கு இணையானவர்கள் என்று இராமானுசர் யாரை குறிப்பிடுகிறார் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
- பூரணர் அவர்களுக்கு “திருமந்திர திருவருளை” கொடுத்தவர் = ஆச்சாரியார் ஆளவந்தார்.
- “இளையாழ்வாரே” என்று பூரணர் யாரை அழைக்கிறார் = இராமானுசர்.
- “இளையாழ்வார்” என்று அழைக்கப்படுபவர் = இராமானுசர்.
- சௌமிய நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
- பூரணர் கூறியதையும் மீறி, திருமந்திர திருவருளை இராமானுசர் பொது மக்களுக்கு தெரிவிக்கிறார்.
- பூரனரின் மகன் = சௌமிய நாராயணன்.
10TH TAMIL - அக்கறை

சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
இலக்கணக் குறிப்பு
உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்
சரிந்து - வினையெச்சம்
அனைவரும் - முற்றும்மை.
பகுபத உறுப்பிலக்கணம்
சரிந்து = சரி + த்(ந்) + த் + உ;
சரி - பகுதி; த் --சந்தி (ந் ஆனது விகாரம்);
த் - இறந்தகால இடை நிலை;
உ - வினையெச்ச விகுதி.
10TH TAMIL - தேம்பாவணி

இஸ்மத் சன்னியாசி எனப்படும் வீரமாமுனிவர்
- வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
- இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
- வீரமாமுனிவருக்கு “இஸ்மத் சன்னியாசி” என்ற பட்டதை வழங்கியவர் = திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர்.
- “இஸ்மத் சன்னியாசி” என்பது பாரசீக சொல்.
- இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பொருள்.
தேம்பாவணி நூல் குறிப்பு
- தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
- கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
- தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் = யோசேபு (வளவன்)
- இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு
- 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
- இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.
- இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.
- தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.
பூக்கையைக் குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்
யாக்கையைப் பிணித்தென்று ஆக
இனிதிலுள் அடக்கி வாய்ந்த
ஆக்கையை அடக்கிப் பூவோடு
அழுங்கணீர் பொழிந்தான் மீதே. (2388)
சொல்லும் பொருளும்
சேக்கை - படுக்கை
யாக்கை - உடல்
பிணித்து - கட்டி
வாய்ந்த - பயனுள்ள
வாய்மணி யாகக் கூறும்
வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பில்
தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்
தூய்மணி யாகத் தூவும்
துளியிலது இளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ. (2400)
சொல்லும் பொருளும்
தயங்கி - அசைந்து
இளங்கூழ் - இளம்பயிர்
காய்ந்தேன் - வருந்தினேன்
விரிந்தன கொம்பில் கொய்த
வீயென உள்ளம் வாட
எரிந்தன நுதிநச்சு அம்புண்டு
இரும்புழைப் புண்போல் நோகப்
பிரிந்தன புள்ளின் கானில்
பெரிதழுது இரங்கித் தேம்பச்
சரிந்தன அசும்பில் செல்லும்
தடவிலா தனித்தேன் அந்தோ! (2401)
சொல்லும் பொருளும்
கொம்பு- கிளை
புழை - துளை
கான் - காடு
தேம்ப - வாட
அசும்பு - நிலம்
உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன்; மெய்தான்
விரும்பிய உணவு தேடச்
செய்முறை அறியேன்; கானில்
செல்வழி அறியேன்; தாய்தன்
கைமுறை அறிந்தேன் தாயும்
கடிந்தெனைத் தனித்துப் போனாள். (2403)
சொல்லும் பொருளும்
உய்முறை - வாழும் வழி
ஓர்ந்த - நினைத்த
கடிந்து - விலக்கி
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே. (2410)
சொல்லும் பொருளும்
படலை - மாலை
துணர் - மலர்கள்
உவமணி - மணமலர்
காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய்மணி, உய்முறை, செய்முறை - வினைத்தொகைகள்
மெய்முறை - வேற்றுமைத்தொகை
கைமுறை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
பகுபத உறுப்பிலக்கணம்
அறியேன் = அறி + ய் + (ஆ) + ஏன்
அறி - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
ஒலித்து = ஒலி + த் + த் + உ
ஒலி - பகுதி
த்- சந்தி
த்- இறந்தகால இடைநிலை
உ- வினையெச்ச விகுதி

