1.
சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் ----------- ஆவார் .
2.
பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?
3.
பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல
4.
தென்மொழி, தமிழ்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்டியவர் யார்?
5.
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்?
6.
தட்டு என்பதற்கு இணையானத் தமிழ்ச்சொல் ----------- ஆகும்.
7.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் ---------
8.
திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, --------- வரிசை, தமிழ்மொழி அல்லாத பிற மொழிகளில் இல்லை
9.
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
10.
மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?
11.
செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும் இனிமையான ஓசைக்காக வரும் அளபெடை --------------- அளபெடை ஆகும்
12.
தமிழழகனாரின் சிறப்புப்பெயர் ----------- ஆகும்
13.
சண்முக சுந்தரம் என்பது யாருடைய இயற்பெயர்?
14.
சூடு – இச்சொல் ------------ தொழிற்பெயர் ஆகும்.
15.
அளபெடை என்பதற்கு ------------ என்பது பொருள்.
16.
’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்கு நல்ல உரங்கள். – இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது---------
17.
’மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-----
18.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.------
19.
’கேட்டாவர் மகிழப் பாடிய பாடல் இது’ – இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே----------------
20.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ---------.
00:00:00
7825095823
ReplyDeleteHehe
ReplyDelete14 Ku ans opt b ,
ReplyDeleteIlla paa
DeleteNo ya
Delete