1.
" நீரற வறியாக் கரகத்து " என்ற பாடலடி இடம்பெறும் நூல்.
2.
தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி.
3.
பொய்க்கால் குதிரை ஆட்டத்தைக் கேரளாவில் எவ்வாறு அழைப்பர்.
4.
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் " என்றவர்.
5.
'கற்பாவை ' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
6.
தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி
7.
சூழி என்பது------------------
8.
"பைம்பொன்சும்பிய தொந்தி யொடுஞ் சிறு பண்டி சரிந்தாட" இவ்வடியில் பண்டி என்பதன் பொருள்
9.
மலர்கள் தரையில் நழுவும் எப்போது ?
10.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
11.
குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்
12.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது ?
13.
கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினை எது ?
14.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆட்டங்கள் ------- வகைப்படும்.
15.
போலச்செய்தல் என்ற பண்புகளைப் பின்பற்றி ஆடப்படும் ஆட்டம்
16.
கலைஞாயிறு என்று அழைக்கப்படுபவர்
17.
“தகக தகதகக தந்தத்த தந்ததக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக” என்ற இசைக் குறிப்பில் பாடியவர்.
18.
முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் என்ற நூலின் பாட்டுடைத்தலைவன்.
19.
மலேசியாவின் கோலாலம்பூரில் ---------- என்ற பெயரில் தெரு உள்ளது.
20.
இரு வரிசையில் நின்று ஆண்கள் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டம்.
00:00:00
No comments:
Post a Comment