1.
’வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்’ – இப்பாடல் அடிகளுக்கு உரியவர்----------.
2.
மூச்சிப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்
3.
’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----.
4.
’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----------.
5.
’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்-------.
6.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் ------
7.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் -------
8.
ஒரு மனிதன் ஒரு மணித்துளிக்கு வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவு---
9.
உலக காற்று நாள் --------
10.
முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?
11.
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் -------------
12.
முல்லைப்பாட்டு ------------- அடிகளைக் கொண்டது
13.
காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி நிற்கும் பெயரெச்சம் --------------.
14.
”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
15.
”பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல் செய்தி -------.
16.
’பெரிய மீசை சிரித்தார்’ – வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை------
17.
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்.
18.
ஹிப்பாலஸ் என்பவர் ஒரு --------- மாலுமி.
19.
தற்போது காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக குளிர்ப்பதனத்தில் ------------பயன்படுத்தப்படுவது.
20.
கந்தக டை ஆக்சைடும் நைட்ரஜன் டை ஆட்சைடும் நீரில் கலப்பதால் ஏற்படும் விளைவு.
Wonderful idea super. This is useful all the student to attend any exam
ReplyDeleteHi
ReplyDeleteSuper
ReplyDelete