1.
'உனதருளே பார்ப்பன் அடியேனே ' - யாரிடம் யார் கூறியது?
2.
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
3.
குலசேகர ஆழ்வார் 'வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –
4.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
5.
’இயல்பான மொழிநடையை உருவாக்குதல்’ என்னும் மென்பொருள்-----.
6.
‘மீளாத்துயர்’ இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.
7.
’வேர்டுஸ்மித்’ என்பதன் பொருள் --------.
8.
இலா என்பது ஒரு ----------- மென்பொருள்.
9.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ஒரு வினாடியில் எத்தனை வாடிக்கையாளர்களிடம் உரையாடும் ?
10.
ஜப்பானின் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் -----------.
11.
சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட கோவில் ------- கோவில்.
12.
சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட சிவன் கோவில் ------------- காலத்தது.
13.
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ------------ல் உள்ளது.
14.
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------.
15.
குலசேகரரின் காலம் ---------- நூற்றாண்டு
16.
சங்க இலக்கியங்களில் பண்ணொடு பாடப்பட்ட நூல் ----------.
17.
பரிபாடலில் உள்ள எழுபது பாடல்களில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை---------.
18.
இலா என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியது ------------ வங்கி ஆகும்.
19.
வித்துவக்கோடு என்னும் ஊர் கேரளா மாநிலத்தில் -------- மாவட்டத்தில் உள்ளது.
20.
பரிபாடலில் விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்னும் அடி உள்ள பாடலை இயற்றியவர்
00:00:01
No comments:
Post a Comment