1.
மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும். மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே -
2.
. சுதேசி கப்பல் நிறுவனத்தினை தொடங்கியவர்
3.
அறிவு விளக்கம் பெறுவதற்கான வழிகள்.
4.
ம.பொ.சிவஞானம் தனது உயரிய சொத்தாகக் கருதியது.
5.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது.
6.
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கியவர்.
7.
தலைநகர் காக்க தன் முதலமைச்சர் பதவியைத் துறந்தவர்.
8.
மொழி அடிப்படையில் முதன் முதல் பிரிந்த மாநிலம்.
9.
கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைய பாடுபட்டவர்.
10.
ம.பொ.சிவஞானத்தின் தன் வரலாற்று நூல்.
11.
சிலம்பு செல்வர் என அழைக்கப்படுபவர்.
12.
எந்த மாதத்தில் பொன் ஏர் பூட்டும் பூட்டுவர்.
13.
கிராம ஊழியன், பாரத மணி, பாரத தேவி முதலிய இதழ்களின் ஆசிரியர்.
14.
‘கல்’ இலக்கியமாய் அமைவது.
15.
"திருபுவனச் சக்கரவர்த்தி " என்ற பட்டம் யாருடையது.
16.
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் பெருங்காப்பியம்.
17.
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.
18.
"தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்" என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்.
19.
இருநாட்டு அரசர்களும் தும்பை பூவைச்சூடி போரிடுவதன் காரணம்.
20.
மெய்க்கீர்த்தி என்ற பெயர் யாருடைய காலத்தில் வழங்கப்பட்டது.
00:00:01
No comments:
Post a Comment