1.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர்.
2.
‘மேன்மை தரும் அறம்’ என்பது---------.
3.
‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன்’ என்றும் பாராட்டப்படுவோர்
4.
‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று கூறியவர் யார்?
5.
‘இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும், அறவிலை வணிகன் ஆய் அல்லன்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்.
6.
சங்கப்பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் யாரை முதன்மைப்படுத்தி கூறப்பட்டுள்ளன ?
7.
அரசர்கள் அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?
8.
நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல் எது?
9.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை கூறும் புலவர் யார்?
10.
.‘எரியார் எறிதல் யாவணது எறிந்தார் எதிர்சென்று எறிதலும் செல்லான்’ என்று குறிப்பிடும் நூல்?
11.
‘செல்வத்தின் பயனே ஈதல்’ எனக் குறிப்பிடும் நூல்.
12.
“இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்படுபவர்கள்.
13.
வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவர்.
14.
. ‘உதவி செய்தலை உதவி ஆண்மை’ என்று கூறியவர்.
15.
‘வாய்மையை பிழையா நல் மொழி’ என்று குறிப்பிடும் நூல்.
16.
‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது.
17.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்------.
18.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்.
19.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை
20.
. ஒருவர் பேசுதல் மற்றும் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை.
00:00:00
No comments:
Post a Comment