Breaking

Showing posts with label 10TH SCIENCE. Show all posts
Showing posts with label 10TH SCIENCE. Show all posts

Saturday, January 18, 2025

5:47:00 AM

பத்தாம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தொகுப்பு- 10th std science

பத்தாம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தொகுப்பு

விதிகள்:

1.நியூட்டன் முதல் விதி : புறவிசை செயல்படாதவரை தனது நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்

2.நியூட்டன் இரண்டாம் விதி: F=ma

3.நியூட்டன் மூன்றாம் விதி: FA=-FB

4.நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி : F=Gm/mz 2

5.உந்த அழிவின்மை விதி: பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி

6.ஒளி விலகல் முதல் விதி: படுகதிர், விலகுகதிர், குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்

7.ஸ்நெல் விதி(ஒளி விலகல் இரண்டாம் விதி) : Sini = 12 Sinr 1

8.ராலே சிதறல் விதி: 5a

9.பாயில் விதி : Pa

10.சார்லஸ் விதி ( பரும விதி) : VaT

11.அவகேட்ரோ விதி: Van

12.ஓம் விதி : V=IR

13.ஜூல் வெப்ப விதி : PRt

14.சாடி மற்றும் பஜன் விதி( கதிரியக்க இடம் பெயர்வு விதி):

a- துகள் →A-யில் நான்கும் Z-ல் இரண்டும் குறையும்

B-துகள் A-மாறாது Z-ல் ஒன்று அதிகரிக்கும்

Thursday, September 26, 2024

Friday, November 3, 2023

Sunday, October 15, 2023

Saturday, September 23, 2023

Thursday, March 30, 2023

6:17:00 PM

10th Science - Important 2, 4, 5 Mark Problem, Questions with Ans (TM & EM)

10th Science - Important 2 & 4 Mark Problems - Mr Abbas Manthiri - T/M - Download here

10th Science - Important 2 & 4 Mark Problems - Mr Abbas Manthiri - E/M - Download here

10th Science - Important 2 & 5 Mark Questions with Ans - Way To Success - T/M - Download here

10th Science - Important 2 & 5 Mark Questions with Ans - Way To Success - E/M - Download here

Monday, March 20, 2023

11:14:00 PM

10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இதை படித்தாலே போதும்!!!

10th Science - Important 2 & 5 Mark Questions with Ans - Way To Success - T/M - Download here

10th Science - Important 2 & 5 Mark Questions with Ans - Way To Success - E/M - Download here

10th Science - Point to remember - scientists & discoveries - Way To Success - T/M - Download here

10th Science - Important Diagram - Way To Success - T/M - Download here

10th Science - Important One Mark Collection ( Question & Answer) - Way To Success - T/M - Download here

10th Science - Problems Collection - Way To Success - T/M - Download here

Friday, January 20, 2023

Sunday, November 13, 2022

6:18:00 AM

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள செயல்பாடுகள் ( Activities) மற்றும் செய்முறை பயிற்சிகள் ( practical )

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள செயல்பாடுகள் ( Activities) மற்றும் செய்முறை பயிற்சிகள் ( practical ). ஆக்கம் - திரு. சு. கோடீஸ்வரன் ஆய்வக உதவியாளர் வேலூர் மாவட்டம்

அறிவியல் சோதனைகள் மற்றும் செய்முறை பயிற்சிகள் வகுப்பறையில் ஆசிரியர்கள் எளிமையாக கற்றுத்தர அவசியம் பயன்படும்

இந்த கட்டகத்தில் பாடத் தலைப்பு பக்க எண் கற்றல் விளைவுகள் சோதனைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் ஆக என இடம் பெற்றுள்ளன...

கீழே உள்ள link ஐ click செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்....
Click here to download science Experiments pdf

Friday, November 11, 2022

Sunday, September 25, 2022

5:49:00 PM

10 ஆம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வுக்கு தேவையான ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் விரிவான வினாக்கள் விடையுடன் தனி PDF

10 ஆம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வுக்கு தேவையான ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் விரிவான வினாக்கள் விடையுடன் தனி PDF

ONE MARK- CLICK HERE

2 MARKS -CLICK HERE

BIG QUESTION- CLICK HERE

Thursday, September 22, 2022