Breaking

Showing posts with label TRB. Show all posts
Showing posts with label TRB. Show all posts

Monday, March 16, 2026

6:35:00 AM

இரு பொருள் தரும் சொற்கள்

கான் - காடு, மணம்

கழல் - பாதம், காலணி

கமலம் - தாமரை, நீர்

கிரி - மலை, பன்றி

கிளை - சுற்றம், மரக்கிளை

கவிகை - குடை, ஈகை

கரம் - கை, வரி

புயல் -மேகம், நீர்

புனல் - நீர், ஆறு

புத்தி -அறிவு, மனம்

புள் - பறவை, வண்டு

பணை - மூங்கில், பெருமை

படி - நூலைப்படி, வாயிற்படி

பிணி - நோய், துன்பம்

தலை - சிறப்பு, உச்சி

துடி - பறை, உதடு

திரை - அலை, சுருள்

திங்கள் - நிலவு, மாதம்

மாதிரம் - மலை, ஆகாயம்

மனை - வீடு, மனைவி

மரை - மான், தவளை

மாலை - காலம், பூமாலை

மதலை - தூண், குழந்தை

கோடு - தந்தம், கொம்பு

கேழல் - பன்றி, நிறம்

கேசரி - சிங்கம், இனிப்பு

மேனி - உடல், நிறம்

மேதி - எருமை, நெற்களம்

சேய் - குழந்தை, மூங்கில்

சந்தம் -அழகு, நிறம், ஓசை நயம்

சிரம் -தலை, உச்சி

சுவடி -நூல், ஓலைப்புத்தகம்

வனம் -காடு, சோலை

ஞாலம் -உலகம், விந்தை

விரை -மணம், தேன்

நூல் - ஆடைநூல், பாடநூல்

ஈனும் - தரும், உண்டாக்கும்

தெறு - பகை, தண்டித்தல்

மெய் - உடல், உண்மை

நாமம் - பெயர், அச்சம்

நுதல் - நெற்றி, புருவம்

நமன் - எமன், நம்மவன்

நடலை - துன்பம், அசைவு

நகை - நகைத்தல், அணிகலன்

குஞ்சி - தலைமுடி, விருது

குன்று - மலை, மேடு

அம்பி - படகு, தோணி

அடவி - காடு, மிகுதி

அல் - இருள், வறுமை

ஆ - பசு, இரக்கம்

ஆக்கம் - செல்வம், காற்று

ஆறு - எண் (6), நதி

ஆழி - மோதிரம், கடல்

இன்னல் - துன்பம், கவலை

இந்து - சமயம், மதம்

இகல் - பகை, வலிமை

இடர் - துன்பம், நோய்

இருள் - பகை, துன்பம்

உழுவை - புலி, மீன்வகை

ஏர் - அழகு, கலப்பை

Tuesday, October 14, 2025

4:22:00 AM

PG TRB 12.10.2025 All SubjectS - Tentative Answer key

Tamil - Siragukal Academy - Answer Key - Download here

English Madura - Answer Key - Download here

Commerce - SSS Academy - Answer Key - Download here

Chemistry - Answer Key - Download here

Zoology Aristotle PG TRB Coaching Centre - Answer Key - Download here

Maths Sivagami Academy - Answer Key - Download here

Physics - ks Academy - Answer Key - Download here

Physics - Global Academy - Answer Key - Download here

Physics kandhan Academy - Answer Key - Download here

Monday, January 6, 2025

7:43:00 AM

PG TRB 2019 ALL SUBJECT QUESTION PAPER

PG TRB 2019 - Physical Education - Answer Key - Mr Veeran - Download here

PG TRB 2019 - Commerce Answer Key - Dr T.K Muralidaran - Download here

PG TRB 2019 - Maths Answer Key - Target Coaching Centre - Download here

PG TRB 2019 - Botany Answer Key - Arunai Academy - Download here ( Revised )

PG TRB 2019 - Zoology Answer Key - NSK - Download here

PG TRB 2019 - History Answer Key - Buddha Academy Dharmapuri - Download here

PG TRB 2019 - Chemistry Answer Key - Cognitive Edupoint - Download here

PG TRB 2019 - Physics Answer Key with Explanation - KS Academy - Download here

PG TRB 2019 - Physics Answer Key - Apex Care Academy - Download here

PG TRB 2019 - Physics Answer Key - Global Coaching Centre - Download here

PG TRB 2019 - English Answer Key - KSJ Academy - Download here

PG TRB 2019 - English Answer Key - Aditya Academy - Download here

PG TRB 2019 - Tamil Answer Key - Kurinji Tamil Coaching Centre - Download here

PG TRB 2019 - Tamil Answer Key - Toppers Academy Namakkal - Download here

PG TRB 2019 - Tamil Answer Key - Siragukal - Download here

Tuesday, November 15, 2022

Wednesday, July 20, 2022

Sunday, June 5, 2022

Tuesday, March 1, 2022

Monday, January 31, 2022

4:15:00 PM

PG TRB TAMIL ORIGINAL MODEL QUESTION PAPERS (1-16 QUESTIONS IN SINGLE FILE)



PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 16

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 15

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 14

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 13

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 12

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 11

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 10

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 09

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 08

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 07

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 06

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 05

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 04

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 03

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 02

PG TRB தமிழ் (110 + 30 + 10 = 150 மதிப்பெண் ) மாதிரி வினாத்தாள்கள் - 01