Breaking

Showing posts with label CURRENT AFFAIRS ONLINE TEST. Show all posts
Showing posts with label CURRENT AFFAIRS ONLINE TEST. Show all posts

Saturday, November 23, 2024

8:11:00 PM

CURRENT AFFAIRS ONLINE TEST - 32

Tuesday, June 8, 2021

1:21:00 AM

CURRENT AFFAIRS ONLINE TEST - 31

1. ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை ஓராண்டிற்கு எத்தனை முறை வெளியிடப்படுகிறது
A. ஒரு முறை
B. இரண்டு முறை
C. மூன்று முறை
D. நான்கு முறை
See Answer:

2. யூப்ரந்தா சிறுவாணி என்ற பெயரில் புதிய வகை பழ ஈ கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாவட்டம்
A. திருநெல்வேலி
B. தஞ்சாவூர்
C. கோயம்புத்தூர்
D. நீலகிரி
See Answer:

3. இவற்றில் எந்த கண்டம் கோவிட்-19 தொற்றால் கடைசியாக பாதிக்கப்பட்ட கண்டம்
A. ஆஸ்திரேலியா
B. ஆர்க்டிக்
C. அண்டார்டிகா
D. தென் அமெரிக்கா
See Answer:

14. பின்வருவனவற்றில் எது தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம்
A. மயிலாடுதுறை
B. ராணிப்பேட்டை
C. திருப்பத்தூர்
D. செங்கல்பட்டு
See Answer:

5. 2020-ஆம் ஆண்டில் பத்திரிக்கை யாளர்களுக்கு மிகவும் ஆபத்தாக விளங்கிய நாடு எது?
A. துருக்கி
B. இந்தியா
C. பாகிஸ்தான்
D. மெக்சிகோ
See Answer:

6. 2021 குடியரசு தின அணிவகுப்பிற்கு எந்த மாநிலத்தின் அலங்கார ஊர்தியானது காட்சிபடுத்தப்பட வேண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது
A. சட்டீஸ்கர்
B. ஜார்க்கண்ட்
C. குஜராத்
D. தமிழ்நாடு
See Answer:

7. விரிவான தரவுக் கொள்கையை உருவாக்கிய இந்தியாவின் முதல் மாநிலம்
A. தமிழ்நாடு
B. பஞ்சாப்
C. ஒடிசா
D. கர்நாடகா
See Answer:

8. மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது
A. ஆனைமலை மலைகள்
B. பொதிகை மலைகள்
C. ஏலக்காய் மலைகள்
D. நீலகிரி மலைகள்
See Answer:

9. 2021-ஆம் ஆண்டில் 4-வது சர்வதேச ஆயுர்வேத விழாவானது எங்கு நடைபெறவுள்ளது
A. சட்டீஸ்கர்
B. ஜார்க்கண்ட்
C. கேரளா
D. தமிழ்நாடு
See Answer:

10. மலாலா உதவித்தொகை மசோதாவை நிறைவேற்றிய நாடு
A. அமெரிக்கா
B. பிரான்ஸ்
C. இத்தாலி
D. ஜெர்மனி
See Answer:

Thursday, June 3, 2021

3:26:00 AM

CURRENT AFFAIRS ONLINE TEST - 30

1. விவசாயத்தில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகம் தொடங்கிய ஆன்லைன் நிகழ்வின் பெயர் என்ன?
A. கிசான் மேளா
B. அக்ரி இந்தியா ஹேக்கதான்
C. கிருஷி சம்மேளன்
D. அக்ரி மேளா
See Answer:

2. முகேஷ் அம்பானியை விஞ்சி ஆசியாவின் செல்வந்தராக மாறியுள்ள ஜாங் ஷான்ஷன் சார்ந்த நாடு எது?
A. சீனா
B. தைவான்
C. தென் கொரியா
D. வியட்நாம்
See Answer:

3. ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்
A. சுனீத் சர்மா
B. ஏ.கே. பண்டாரி
C. பிரதீப் குமார்
D. பி.எஸ். மிஸ்ரா
See Answer:

4. பிரதமரால் வெளியிடப்பட்ட, NAVARITIH என்பது பின் வரும் எத்துறையுடன் தொடர்புடைய சான்றிதழுடன்கூடிய படிப்பாகும்?
A. செயற்கை நுண்ணறிவு
B. கலாச்சாரம்
C. கட்டுமானத் துறை
D. நுண்ணுயிரியல்
See Answer:

5. PMAY (U) திட்டத்தைச் செயல்படுத்து வதில் சிறந்து விளங்கி முதலிடம் பெற்ற மாநிலம் எது?
A. உத்திர பிரதேசம்
B. உத்திரகாண்ட்
C. கர்நாடகா
D. கேரளா
See Answer:

6. முன்னாள் படைவீரர்கள் தினம் கொண்டாடப்படுவது
A. ஜனவரி 13
B. ஜனவரி 14
C. ஜனவரி 15
D. ஜனவரி 16
See Answer:

7. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், கிட்ஸ் மற்றும் சூட்களின் உற்பத்தியில் உலகளவில் இந்தியா பெற்றுள்ள தரநிலை
A. முதலாவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
See Answer:

8. பணிக்கு செல்லும் பெண்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்
A. உத்திர பிரதேசம்
B. ஒடிசா
C. மேற்கு வங்கம்
D. மத்திய பிரதேசம்
See Answer:

9. சிக்னல் மெசஞ்சர் அறிமுகப்படுத்தப் பட்ட ஆண்டு
A. 2015
B. 2016
C. 2017
D. 2018
See Answer:

10. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே சமயத்தில் அறிமுகமான முதல் இந்திய வீரர்
A. டி நடராஜன்
B. வருண் சக்ரவர்த்தி
C. வாஷிங்டன் சுந்தர்
D. ஷர்துல் தாகூர்
See Answer:

Wednesday, June 2, 2021

3:50:00 AM

CURRENT AFFAIRS ONLINE TEST - 29

1. மோன்பா என்ற கையால் செய்யப்பட்ட காகிதத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
A. அசாம்
B. ராஜஸ்தான்
C. அருணாச்சல பிரதேசம்
D. கேரளா
See Answer:

2. துலங்கா நிலக்கரி சுரங்கம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது .
A. பீகார்
B. ராஜஸ்தான்
C. மகாராஷ்டிரா
D. ஒடிசா
See Answer:

3. சீதாபானி வனவுயிரி காப்பகம் அமைந்துள்ள மாநிலம்
A. உத்திர பிரதேசம்
B. உத்திரகாண்ட்
C. கர்நாடகா
D. கேரளா
See Answer:

4. இந்தியாவின் எந்த ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
A. ஆகாஷ்
B. நாக்
C. பிரித்வி
D. அக்னி
See Answer:

5. இந்தியாவின் உயரமான வானிலை மையம், பின்வரும் எந்த மாநிலத்தில்/ யூனியன் பிரதேசத்தில் திறக்கப் பட்டுள்ளது
A. இமாச்சல பிரதேசம்
B. லடாக்
C. ஜம்மு-காஷ்மீர்
D. சிக்கிம்
See Answer:

6. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஹாக்கர் என்ற தெரு உணவு கலாச்சாரமானது எங்கு முதன்மையாக காணப்படுகிறது
A. சிங்கப்பூர்
B. தைவான்
C. தென் கொரியா
D. வியட்நாம்
See Answer:

7. இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் காற்றாலை சுரங்கப் பாதை வசதியானது எங்கு திறக்கப்பட்டுள்ளது
A. மும்பை
B. புதுடெல்லி
C. ஹைதராபாத்
D. சென்னை
See Answer:

8. இவற்றில் அன்ஷ மாக் தொடர்புடைய விளையாட்டு
A. கிரிக்கெட்
B. டென்னிஸ்
C. மல்யுத்தம்
D. ஆக்கி
See Answer:

9. இந்தியாவின் 8-வது ஹைட்ரோ கார்பன் உற்பத்தி தளமானது எங்கு திறக்கப்பட்டுள்ளது
A. ஒடிசா
B. பீகார்
C. குஜராத்
D. மேற்கு வங்கம்
See Answer:

10. யுனெஸ்கோவின் கீழ் சிறப்பு தகுதி விருது பெற்ற அமர் சிங் கல்லூரி எங்குள்ளது
A. அசாம்
B. பஞ்சாப்
C. ராஜஸ்தான்
D. ஜம்மு-காஷ்மீர்
See Answer:

3:49:00 AM

CURRENT AFFAIRS ONLINE TEST - 28

1. தேசிய காவல்துறை கே-9 பருவ இதழ் வெளியாகும் கால இடைவெளி என்ன
A. ஆண்டிற்கு இருமுறை
B. மாதமொருமுறை
C. மாதமிருமுறை
D. காலண்டிற்கு ஒருமுறை
See Answer:

2. உலக பிரைய்லி தினம் கடைப்பிடிக்கப்படுவது
A. ஜனவரி 2
B. ஜனவரி 3
C. ஜனவரி 4
D. ஜனவரி 5
See Answer:

3. மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையின் உதவியுடன் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசி எது?
A. கோவிஷீல்டு
B. கோவேக்ஸின்
C. ஜைடஸ் கேடிலா
D. இவற்றில் எதுவுமில்லை
See Answer:

4. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவராக பொறுப் பேற்றவர் யார்?
A. நீதியரசர்.எஸ்பாஸ்கரன்
B. நீதியரசர்.க.சந்துரு
C. நீதியரசர்.செ.பாலகிருஷ்ணன்
D. நீதியரசர்.எஸ்.சந்திரசேகர்
See Answer:

5. டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்கியமைக்காக தங்க ஐகான் விருதை வென்றுள்ள மாநிலம்
A. ஒடிசா
B. தமிழ்நாடு
C. கேரளா
D. ஹரியானா
See Answer:

6. பங்கு ஆணையங்களின் சர்வதேச அமைப்பின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது
A. நியூயார்க்
B. லண்டன்
C. பாரீஸ்
D. மாட்ரிட்
See Answer:

7. சுங்கச் சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வரும் நாள்
A. 1 ஜனவரி 2021
B. 15 பிப்ரவரி 2021
C. 31 மார்ச் 2021
D. 1 ஏப்ர ல் 2021
See Answer:

8. இந்தியாவின் எஃகு ஆணையத்தின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
A. சோமா மொண்டல்
B. சுகன்யா மேனன்
C. ஸ்வப்னா அகர்வால்
D. ஜீ பன்னீர்செல்வம்
See Answer:

9. கிராமப்புற மக்களின் வசதிக்காக அவர்கள் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் மைக்ரோ ஏடிஎம் சேவை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது
A. அசாம்
B. ராஜஸ்தான்
C. மேகாலயா
D. கேரளா
See Answer:

10. ஆசியாவின் மிக வலிமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்திலுள்ளது.
A. 1
B. 2
C. 3
D. 4
See Answer:

Friday, April 2, 2021

6:31:00 PM

CURRENT AFFAIRS ONLINE TEST - 27

7:25:00 AM

CURRENT AFFAIRS ONLINE TEST - 26

Tuesday, February 23, 2021

6:52:00 AM

CURRENT AFFAIRS ONLINE TEST - 25

6:38:00 AM

CURRENT AFFAIRS ONLINE TEST - 24