Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 8, 2021

CURRENT AFFAIRS ONLINE TEST - 31

1. ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை ஓராண்டிற்கு எத்தனை முறை வெளியிடப்படுகிறது
A. ஒரு முறை
B. இரண்டு முறை
C. மூன்று முறை
D. நான்கு முறை
See Answer:

2. யூப்ரந்தா சிறுவாணி என்ற பெயரில் புதிய வகை பழ ஈ கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாவட்டம்
A. திருநெல்வேலி
B. தஞ்சாவூர்
C. கோயம்புத்தூர்
D. நீலகிரி
See Answer:

3. இவற்றில் எந்த கண்டம் கோவிட்-19 தொற்றால் கடைசியாக பாதிக்கப்பட்ட கண்டம்
A. ஆஸ்திரேலியா
B. ஆர்க்டிக்
C. அண்டார்டிகா
D. தென் அமெரிக்கா
See Answer:

14. பின்வருவனவற்றில் எது தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம்
A. மயிலாடுதுறை
B. ராணிப்பேட்டை
C. திருப்பத்தூர்
D. செங்கல்பட்டு
See Answer:

5. 2020-ஆம் ஆண்டில் பத்திரிக்கை யாளர்களுக்கு மிகவும் ஆபத்தாக விளங்கிய நாடு எது?
A. துருக்கி
B. இந்தியா
C. பாகிஸ்தான்
D. மெக்சிகோ
See Answer:

6. 2021 குடியரசு தின அணிவகுப்பிற்கு எந்த மாநிலத்தின் அலங்கார ஊர்தியானது காட்சிபடுத்தப்பட வேண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது
A. சட்டீஸ்கர்
B. ஜார்க்கண்ட்
C. குஜராத்
D. தமிழ்நாடு
See Answer:

7. விரிவான தரவுக் கொள்கையை உருவாக்கிய இந்தியாவின் முதல் மாநிலம்
A. தமிழ்நாடு
B. பஞ்சாப்
C. ஒடிசா
D. கர்நாடகா
See Answer:

8. மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது
A. ஆனைமலை மலைகள்
B. பொதிகை மலைகள்
C. ஏலக்காய் மலைகள்
D. நீலகிரி மலைகள்
See Answer:

9. 2021-ஆம் ஆண்டில் 4-வது சர்வதேச ஆயுர்வேத விழாவானது எங்கு நடைபெறவுள்ளது
A. சட்டீஸ்கர்
B. ஜார்க்கண்ட்
C. கேரளா
D. தமிழ்நாடு
See Answer:

10. மலாலா உதவித்தொகை மசோதாவை நிறைவேற்றிய நாடு
A. அமெரிக்கா
B. பிரான்ஸ்
C. இத்தாலி
D. ஜெர்மனி
See Answer:

No comments:

Post a Comment