Wednesday, April 10, 2024
Sunday, May 8, 2022
TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I (PREVIOUS YEARS QUESTION PAPERS AND ANSWER KEY 065 )
TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2020-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
TNPSC DEPARTMENTAL EXAM MAY-2019-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-TUTICORIN-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
TNPSC DEPARTMENTAL EXAM-MAY-2018-QUESTION PAPERS WITH ANSWER KEY-065-TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT ADMINISTRATIVE TEST-PAPER-I | Download
TNPSC DEPARTMENTAL EXAM DECEMBER-2020-QUESTION PAPERS WITH ANSWER KEY-065
TNPSC DEPARTMENTAL EXAM-ALL QUESTION PAPERS (MAY 2018-DECEMBER 2019) WITH ANSWER KEY-065
Friday, February 18, 2022
துறைத்தேர்வு 2021 (அனைத்துத் தேர்வுக்குமான) அரசு வினாத்தாள் விடையுடன் Pdf வடிவில்...
Saturday, September 25, 2021
TNPSC - துறைத் தேர்விற்கான உத்தேச விடைகள்
Departmental Examination May-2021, code 065 Download here
Departmental Examination May-2021, CLICK HERE- CODE-124
Departmental Examination May-2021, CLICK HERE-CODE-137
Departmental Examination May-2021, CLICK HERE-CODE-152
Departmental Examination May-2021, CLICK HERE-CODE-172
Tuesday, August 24, 2021
DEPARTMENTAL EXAM DOM NOTES Pdf File
Saturday, August 21, 2021
Friday, August 20, 2021
TNPSC DEPT EXAM TEST CODE 172_TN OFFICE MANUAL ONLINE TEST QUESTION COLLECTION
https://forms.gle/xxznrv7kQfiUDtyd9
172_MAY2018_2_TN OFFICE MANUAL TEST-2
https://forms.gle/x89YPWtuKWQurFup8
172_DEC2018_1_TN OFFICE MANUAL TEST-3
https://forms.gle/HstYhkbnc4iR1M3WA
172_DEC2018_1_TN OFFICE MANUAL TEST-4
https://forms.gle/GaEvnA74Pibts3HT6
172_MAY2019_1_TN OFFICE MANUAL TEST-5
https://forms.gle/TURJScSyvhM2xKjr9
172_MAY2019_2_TN OFFICE MANUAL TEST-6
https://forms.gle/cB8Ub7TgjV7HzK436
172_DEC2019_1_TN OFFICE MANUAL TEST-7
https://forms.gle/brNtDGtWDaZxHtsB8
172_DEC2019_2_TN OFFICE MANUAL TEST-8
https://forms.gle/VyPCLGvNYDweanSF7
Monday, August 16, 2021
நீங்கள் துறைத்தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களா ? உங்களுக்கான ஒரு முக்கிய STUDY MATERIALS. 124- ACCOUNT TEST FOR SUBORDINATE OFFICER PART-I PENSION PROBLEMS.இந்த தேர்விற்கு தேவையான அனைத்து மாதிரி கணக்குகளும் விரிவான விளக்கங்களுடன் 71 பக்கங்களில் PDF வடிவில்:
துறைத் தேர்விற்கு தயாராகும் ஆச்சிரியர்களே உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.வரும் துறைத்தேர்விற்கு PAPER CODE-065 முழு புத்தகமும் உள்ளது.214 பக்கம் உள்ள புத்தகம் PDF வடிவில் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி உங்கள் துறைத்தேர்வை நன்றாக முடியிங்கள்-PDF DOWNLOAD
Friday, August 13, 2021
துறைத்தேர்வு தாள் - 2 Code 72 வினாத்தாள் 2020 டிசம்பர் 17.2.21.pdf
துறைத்தேர்வு தாள் - 1 Code 65 வினாத்தாள் 2020 டிசம்பர் 17.2.21.pdf
Monday, May 10, 2021
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 08
A Ten years worked teacher in some post receives | ஒரே
பதவியில் பத்து ஆண்டுகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி நிலை
(A) Special grade
(B) Selection grade
(C) Super grade
(D) Ordinary grade
One who works in some post for Thirty years is receive
a increment of | முப்பது ஆண்டுகள் ஒரே பதவியில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும்
ஊதிய உயர்வு
(A) Bonus increment - தேக்கநிலை
உயர்வு
(B) Special grade increment - சிறப்புநிலை உயர்வு
(C) Selection grade increment - தேர்வுநிலை உயர்வு
(D) Yearly increment - ஆண்டு ஊதிய உயர்வு
How many eggs are given to the school children per
week? | ஒவ்வொரு வாரமும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை
(A) 7
(B) 3
(C) 5
(D) 6
Which type of food has given to the School children as
a Mid-Day meal scheme? | எவ்வகையான உணவு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ்
வழங்கப்படுகிறது
(A) Variety Rice - கலவை சாதம்
(B) Rice and Dhal - சாதம் மற்றும் பருப்பு
(C) Chapathi and Dhal - சப்பாத்தி மற்றும் பருப்பு
(D) Nuts and Pulses - கொட்டைகள் மற்றும் பருப்புகள்
The Teacher means | ஓர் ஆசிரியர் என்பவர்
(A) The Guru - குரு
(B) The Facilitator - எளிமைப்படுத்துவர்
(C) The Guide - வழிகாட்டி
(D) All the above - இவையனைத்தும்
The article for free and Compulsory Education Act
under RTE 2009 | குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி வழங்க வலியுறுத்தும் 2009- அரசியலமைப்பு
பிரிவு
(A) 42
(B) 43
(C) 44
(D) 45
Which of the following statement is false in relation
of TRB? | ஆசிரியர் தேர்வு வாரியத்தை குறித்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
(A) The official website of TRB is http://trb.tn.nic.in
(B) Selecting teachers for School education and Higher
education Department by conducting exam - பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைத்
துறைக்கு தேவையான ஆசிரியர்கள் தேர்வுகள்
(C) Conducting TET exams - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை
நடத்துகிறது
D) Printing and distributing
textbooks for school students - பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சிட்டு விநியோகம்
செய்கிறது
Which is the SSA scheme for 10-14 years never-enrolled
and drop out girls in the backward blocks for providing education along with
food and residential facilities? | கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள
10-14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கான உணவு மற்றும்
தங்குமிடம் வசதியோடு கல்வி அளிக்கும் SSA திட்டம் எது?
(A) Residential schools - உண்டு உறைவிடப்பள்ளி
(B) Kendriya Vidyalaya Schools
(C) Kasturba Gandhi Balika
Vidyalaya (KGBV)
(D) Rashtriya Madhya Siksha Abhiyan (RMSA)
Which of the following is not taken into account for
probation? | தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது?
(A) Casual Leave (CL) - தற்செயல் விடுப்பு
(B) Unavailed Leave - பணியிடையேற்புக்
காலம்
(C) Service period - பணிக்காலம்
(D) Training period - பயிற்சிக்காலம்
The Retirement given to the Government servants who
could not continue his / her service due to illness, mental illness, sisability
etc... | உடல்நலமின்மை, மனநோய், உடல் ஊனம் போன்ற காரணங்களால் தொடர்ந்து பணி செய்ய முடியாதவர்களை
ஓய்வில் செல்ல அனுமதிப்பது
(A) Voluntary Retirement - தன் விருப்பார்ந்த ஓய்வு
(B) Superannuation Retirement - அகவை முதிர்வு ஓய்வு
(C) Invalid Retirement - இயலாமை
ஓய்வு
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 07
How many days the Inspection authority should take to
give the recognition for new NURSERY School as per RTE Act 2009? | புதிய பள்ளிகளை
துவங்க அனுமதி வழங்க ஆய்வுக்குப் பின்னர் ஆய்வாளர் எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்களின்
எண்ணிக்கை
(A) 30 days
(B) 45 days
(C) 60 days
(D) 50 days
The Validity of TET Certificate | ஆசிரியர் தகுதி தேர்வு
சான்றிதழின் செல்லுபடியாகும் காலம்
(A) 5 years
(B) 2 years
(C) 7 years
(D) 3 years
RTE Act 2009 implementing relaxation is given to the
state | கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ அமல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள
மாநிலம்
(A) Gujarat
(B) Sikkim
(C) Manipur
(D) Jammu and Kashmir
Article No. RTE 2009 which prohibiting of private
tuition by teachers | கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் எந்த விதி ஆசிரியர்கள் தனிவகுப்பு
எடுப்பதை தடை செய்துள்ளது?
(A) Article 28
(B) Article 18
(C) Article 26
(D) Article 22
Which age group of children indicated by RTE Act 2009
for Free and compulsory education? | கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்த வயது பிரிவினருக்கு
இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) 5 to 14
(B) 5 to 10
(C) 6 to 12
(D) 6 to 14
Which certificate must be given to the children who
passed VIII th standard under RTE 2009? | கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி எட்டாம்
வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சான்று
(A) Certificate of completion
- வகுப்பு நிறைவு சான்று
(B) Record sheet - பதிவுத்தாள்
(C) Cumulative certificate - திரள் பதிவேடு
(D) Education improvement certificate - கல்வி முன்னேற்ற
சான்று
The age limit for appointing direct Recruitment
Assistant elementary education officer | நேரடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக நியமனம்
செய்ய வயது வரம்பு
(A) Thirty years
(B) Thirty five years
(C) Twenty five years
(D) Forty years
A District which was maintained as one educational
unit in Tamilnadu | தமிழகத்தில் ஒரு மாவட்டம் முழுவதும் ஒரே கல்வி அலுவலராக செயல்படும்
மாவட்டம்
(A) Thanjavur
(B) Kanyakumari
(C) Tiruchirapalli
(D) Thirunelvei
The Tamilnadu Government Aid for parentless / IED
parent's Children | வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த / நிரந்தர முடக்கம் அடைந்த மாணவர்களுக்கு
அரசு வழங்கும் தொகை
(A) Rs. 50,000
(B) Rs. 25,000
(C) Rs. 40,000
(D) Rs. 75,000
Thiruvalluvar University situated in | திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
அமைந்துள்ள இடம்
(A) Kanchipuram
(B) Vellore
(C) Thiruvannamalai
(D) Trichy
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 06
Teacher's grievances day is held on every --------
Saturday in a month | சனிக்கிழமைகளில் ஆசிரியர் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும்
நடைபெறுகிறது.
(A) First
(B) Second
(C) Third
(D) Fourth
How much amount should be paid to be a host in a
School? | புரவலராக பள்ளியில் சேர செலுத்த வேண்டிய தொகை
(A) Rs.2,000
(B) Rs.3,000
(C) Rs.4,000
(D) Rs.1,000
A Block level feeder post for promoting as middle
school Headmaster | நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக வட்டார அளவிலான ஊட்டுப் பதவி
(A) SG Teacher
(B) SGHM (or) BT
(C) Junior Assistant
(D) Record Clerk
CCE is a tool for | CCE என்பது
(A) teaching method
(B) learning method
(C) evaluation method
(D) reinforcement method
The Competent authority who have withdrawn recognition
of private primary schools? | தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்பப்பெறும்
உரிமை பெற்ற அலுவலர்
(A) CEO
(B) JD
(C) AEEO
(D) DEEO /DEO
How many registers should be maintained by the Private
Pre-primary, Primary and Middle Schools? | தனியார், மழலையர், தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் எண்ணிக்கை
(A) 19
(B) 18
(C) 17
(D) 16
The Definition for a full working Day in a School
consists of four hours | பள்ளியின் முழு வேலை நாள்
(A) consists of four hours
(B) consists of seven hours
(C) consists of five hours
(D) consists of eight hours
When Pupils migrate from recognized schools in the
middle of the school year special permission should be obtained from | அங்கீகாரம்
பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம்பெயரும் பொழுது பள்ளியில்
சேர இவரது அனுமதி தேவை
(A) Assistant Elementary Education Officer
(B) District Elementary Education Officer
(C) Assistant Elementary Education Officer (Nursery)
(D) No Necessary to obtain
permission
How many kilometres between two middle schools as per
RTE Act 2009? | கல்வி உரிமைச் சட்டப்படி இரு நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையிலான கி.மீ
தூரம் எவ்வளவு?
(A) 2
(B) 1
(C) 3
(D) 5
How many months extension allowed for admission of
children in a school as per RTE ACT | கல்வி உரிமைச் சட்டப்படி எத்தனை மாதங்கள் வரை
மாணவர் சேர்க்கைக்கு விலக்களிக்கலாம்?
(A) 3 months
(B) 6 months
(C) 2 months
(D) 4 months
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 05
SSA refers to | SSA - என்பதன் விரிவாக்கம் (Dec 2020)
(A) Sarva School Abhiyan
(B) Social School Abhiyan
(C) Sarva Society Abhiyan
(D) Sarva Shiksha Abhiyan
BRC - Stands for | BRC - என்பதன் விரிவாக்கம்
(A) Book Resource Centre
(B) Book Recognising Centre
(C) Block Resource Centre
(D) Building Recognising Centre
The Minimum enrollment for commencing new school at
hill station | மலைப்பகுதிகளில் புதிய பள்ளிகள் துவக்க போதுமான மாணவர்களின் எண்ணிக்கை
(A) 10
(B) 15
(C) 20
(D) 25
How many years should EGS run successfully for
upgrading it as a School? | மாற்றுப் பள்ளிகள் (EGS) எத்தனை ஆண்டுகள் சிறப்பாக செயல்பாட்டால்
பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது?
(A) 5
(B) 3
(C) 2
(D) 4
Which register maintained for CCE? | கீழ்கண்டவற்றுள் எது
CCE பதிவேடு? | கீழ்கண்டவற்றுள் எது CCE பதிவேடு?
(A) Cumulative Record - திரள் பதிவேடு
(B) Class Teacher Record - வகுப்பாசிரியர் பதிவேடு
(C) Subject Teacher Record - பாட ஆசிரியர் பதிவேடு
(D) All the above - மேற்கண்ட அனைத்தும்
How many days in a year, SMS Members are given
training by BRC? | பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு ஆண்டிற்கு வட்டார
வளமையத்தால் வழங்கப்படும் பயிற்சி நாட்களின் எண்ணிக்கை
(A) 5 days
(B) 7 days
(C) 3 days
(D) 4 days
The Minimum distance eligible for getting unavailed
leave as EL during Transfer | பணியேற்பிடை காலத்தை ஈட்டிய விடுப்பாக கருத மாறுதல்
பெற்ற அலுவலகங்களுக்கிடையேயான தொலைவு ----- கி.மீ. இருத்தல் வேண்டும்.
(A) 10 km
(B) 7 km
(C) 8 km
(D) 15 km
The amount sanctioned for receiving MBC scholarship
for the Girl student who are studying in the Classes III to V | மூன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை
(A) Rs.1,000
(B) Rs.700
(C) Rs.600
(D) Rs.500
The department which selects eligible teachers for
Government Schools? | அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் துறை
(A) TRB
(B) TNPSC
(C) SCERT
(D) DIET
The Web address which given the opportunity to
download the textbook at free of cost | பாடநூல்களை விலையில்லாமல் பதிவிறக்கம் செய்ய
உதவும் இணையதள முகவரி
(A) www.textbookonline.tn.nic.in
(B) www.trb.tn.nic.in
(C) www.scert.tn.nic.in
(D) www.diet.tn.nic.in
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 04
CRC refers to (Dec 2020)
(A) Class Resource Center
(B) Cluster Reference Center
(C) Computer Reference Center
(D) Cluster Resource Center
NCTE - stands for (Dec 2020)
(A) National Center for Teacher Education
(B) National Council for Teacher
Education
(C) National Center for Training Educators
(D) National Center for Training Employees
ICT stands for (Dec 2020)
(A) Instruction Communication Teacher
(B) Instruction Centered Teaching
(C) Information Communication
Technology
(D) Information Centered Technology
DCRG - stands for (Dec 2020)
(A) Disease Cum Retirement Gratuity
(B) Death Cum Retirement Gift
(C) Death Cum Retirement Grant
(D) Death Cum Retirement
Gratuity
Which of the following register can be destroyed after
five years? | கீழ் குறிப்பிட்ட இவற்றுள் எந்த பதிவேடு 5 ஆண்டுகள் கழித்து அழிக்கப்படலாம்
(Dec 2020)
(A) Teacher's acquittance register
(B) Educational Scholarship
register
(C) Teacher's attendance register
(D) Admission Register for Students
FTG refers to (Dec 2020)
(A) First Teaching Grants
(B) First Time Grants
(C) Final Time Grants
(D) Final Teaching Grants
The Secretary of PTA at School level | பள்ளியின் பெற்றோர்
ஆசிரியர் கழக செயலர் (Dec 2020)
(A) Head Master - தலைமை ஆசிரியர்
(B) Assistant Teacher - உதவி ஆசிரியர்
(C) People Representative - மக்கள் பிரதிநிதி
(D) Village Panchayat President - ஊராட்சி மன்ற தலைவர்
The yearly subscription of PTA in a middle school is |
ஒரு நடுநிலைப் பள்ளியின் PTA ஆண்டு சந்தா தொகை (Dec 2020)
(A) Rs. 180
(B) Rs. 160
(C) Rs. 200
(D) Rs. 210
SABL - Method is followed for the Classes. | எளிமைப்படுத்தப்பட்ட
செயல்வழிக் கல்வி கீழ்கண்ட எந்த வகுப்பிற்கு நடைமுறை படுத்தப்படுகிறது? (Dec 2020)
(A) I to IV
(B) I to V
(C) I to VIII
(D) IX to X
ALM Stands for | ALM - என்பதன் விரிவாக்கம் (Dec 2020)
(A) All Learning Methodology
(B) Active Learning Mode
(C) Active Learning
Methodology
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 03
A Disabled Government Servant is entitled to Receive
the Sum for Conveyance Allowance from 01.10.2017: as Per G.No: 307 | மாற்றுத் திறனாளி
அரசு பணியாளருக்கு 01.10.2017 முதல் வழங்கப்படும் போக்குவரத்து படி அரசாணை எண் 307
இன்படி... (Dec 2020)
(A) Rs. 1,500
(B) Rs. 2,000
(C) Rs. 2,500
(D) Rs. 3,000
Kothari Commission was formed in the year of | கோத்தாரி
கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு (Dec 2020)
(A) 1962
(B) 1963
(C) 1964
(D) 1965
Terms in Primary Education | ஓராண்டுக்கு தொடக்கக் கல்வித்
துறையில் உள்ள பருவங்கள் (Dec 2020)
(A) 1
(B) 3
(C) 2
(D) 4
"Freedom of Movement within the Classroom” was
highlighted by | மாணவர்கள் சுதந்திரமாக வகுப்பறையில் இயங்க வலியுறுத்தியது. (Dec
2020)
(A) Montessori Education - மாண்டிசோரி
கல்வி
(B) National Policy of Education - தேசியக் கல்விக் கொள்கை
(C) Zaheer Hussain Commission - ஜாகீர் உசேன் கமிஷன்
(D) New Education Policy - புதிய கல்விக் கொள்கை
In Primary and Middle Schools, Students - Teacher
Ratio Fixed date for Staff Fixation in every year on | துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் பொருட்டு மாணவர் / ஆசிரியர் விகிதாச்சாரம்
கணக்கிடப்படும் நாள் (Dec 2020)
(A) 1st September
(B) 1st June
(C) 30th June
(D) 30th September
In Assistant Elementary Educational Office who Stands
Second Position after the Superior | உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் அலுவலகத்
தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர் (Dec 2020)
(A) Office Assistant
(B) Superintendent
(C) Section Clerk
(D) Personal Assistant to DEEO
The Pattern of Elementary Education is | தொடக்கக்கல்வி
என்பது (Dec 2020)
(A) Class I to V
(B) Class I to VII
(C) Class I to VIII
(D) Class I to III
The working hours of Government office | அரசு அலுவலகங்களின்
வேலை நேரம் (Dec 2020)
(A) 10.00 am to 5.45 pm
(B) 9.30 am to 5.30pm
(C) 9.00 am to 4.30 pm
(D) 10.00 am to 5.30 pm
SMC stands for (Dec 2020)
(A) School Management
Committee
(B) School Monitoring Committee
(C) School Management Conference
(D) School Monitoring Conference
The expansion of CAL (Dec 2020)
(A) Computer Assisted Learning
(B) Computer Applied Learning
(C) Computer Assisted Lab
(D) Computer Aided Learning
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 02
…….... Serves to be very useful for the Schools with Lack of Science lab Facilities. | போதிய அறிவியல் ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளுக்கு மிகவும் பயனுடையது (Dec 2020)
(A) Counselling Van - நடமாடும் உளவியல் ஆலோசனை ஊர்தி
(B) Science Conferences - அறிவியல் கருத்தரங்குகள்
(C) Mobile Science Van - நடமாடும்
அறிவியல் ஆய்வக ஊர்தி
(D) Science Exhibitions - அறிவியல் கண்காட்சி
Which classes are given atlas by the Tamil Nadu State Government? | புவியியல் வரைபட புத்தகம் (Atlas) தமிழக அரசால் எந்த வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது? (Dec 2020)
(A) VI - VIII STD
(B) VI - IX STD
(C) VI - X STD
(D) VI - XII STD
------- Completion Order Should be issued to a
Government Servant if He/She Had Completed 2 Years in his Continuous 3 Years of
Service | ஆசிரியர் மூன்றாண்டு தொடர் பணிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் பணி முடித்திருந்தால்
முடித்து ஆணை வழங்கப்படும். (Dec 2020)
(A) Regularisation Order - பணிவரன்முறை ஆணை
(B) Probation Order - தகுதிகாண்
பருவம் ஆணை
(C) Confirmation Order - முறையான நியமன ஆணை
(D) Temporary Appointment - தற்காலிக நியமன ஆணை
The minimum age limit to get admission in a pre school
| Pre school-ல் சேர்வதற்கு ஒரு குழந்தையின் குறைந்தபட்ச வயது. (Dec 2020)
(A) 3 years
(B) 2 years
(C) 4 years
(D) 5 years
How many Days in a Year of Casual Leave Could be taken
by a Government Servant as per leave rules | ஓர் ஆண்டுக்கு எத்தனை நாள் தற்செயல்
விடுப்பு துய்க்க விடுப்பு விதிகளில் வழிவகை உள்ளது? (Dec 2020)
(A) 3
(B) 12
(C) 17
(D) 15
If a Female Government employee undergoes family
Planning Surgery During Puerperal sterilization Period, She could be granted a
Special Leave of Days on the Basis of Medical Certificate | மகப்பேறு அல்லாத காலத்தில்,
குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றின்
அடிப்படையில் எத்தனை நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படுகின்றது? (Dec 2020)
(A) 7 days
(B) 10 days
(C) 20 days
(D) 30 days
The Prize Amount Given to a Government Servant for
completing 25 Years of Service without any remarks | ஓர் அரசுப் பணியாளர் எவ்வித
புகார் தண்டனையின்றி நற்பணியாற்றியதற்கு வழங்கப்படும் பரிசுத்தொகை (Dec 2020)
(A) Rs. 4,000
(B) Rs. 2,000
(C) Rs. 3,000
(D) Rs. 5,000
Unity for Promotion of Teacher in Primary School is | ஊராட்சிய
ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பதவி உயர்விற்கான அலகு (Dec 2020)
(A) Panchayat Union
(B) Taluk
(C) District
(D) State
A Validity Period of an office Permanent Record file |
ஒரு அலுவலக நிரந்தர முடிவு கோப்பின் செல்லுபடி காலம் (Dec 2020)
(A) 10 years
(B) 20 years
(C) 30 years
(D) 40 years
A Word which refers to the three years disposal file | ஒரு அலுவலக மூன்றாண்டு செல்லுபடியாகும் கோப்பின் பெயர் (Dec 2020)
(A) R.Dis
(B) D.Dis
(C) K.Dis
(D) L.Dis
