Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 10, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 07

How many days the Inspection authority should take to give the recognition for new NURSERY School as per RTE Act 2009? | புதிய பள்ளிகளை துவங்க அனுமதி வழங்க ஆய்வுக்குப் பின்னர் ஆய்வாளர் எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்களின் எண்ணிக்கை

(A) 30 days

(B) 45 days

(C) 60 days

(D) 50 days


The Validity of TET Certificate | ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலம்

(A) 5 years

(B) 2 years

(C) 7 years

(D) 3 years


RTE Act 2009 implementing relaxation is given to the state | கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ அமல்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள மாநிலம்

(A) Gujarat

(B) Sikkim

(C) Manipur

(D) Jammu and Kashmir


Article No. RTE 2009 which prohibiting of private tuition by teachers | கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் எந்த விதி ஆசிரியர்கள் தனிவகுப்பு எடுப்பதை தடை செய்துள்ளது?

(A) Article 28

(B) Article 18

(C) Article 26

(D) Article 22


Which age group of children indicated by RTE Act 2009 for Free and compulsory education? | கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்த வயது பிரிவினருக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது?

(A) 5 to 14

(B) 5 to 10

(C) 6 to 12

(D) 6 to 14


Which certificate must be given to the children who passed VIII th standard under RTE 2009? | கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி எட்டாம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சான்று

(A) Certificate of completion - வகுப்பு நிறைவு சான்று

(B) Record sheet - பதிவுத்தாள்

(C) Cumulative certificate - திரள் பதிவேடு

(D) Education improvement certificate - கல்வி முன்னேற்ற சான்று


The age limit for appointing direct Recruitment Assistant elementary education officer | நேரடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக நியமனம் செய்ய வயது வரம்பு

(A) Thirty years

(B) Thirty five years

(C) Twenty five years

(D) Forty years


A District which was maintained as one educational unit in Tamilnadu | தமிழகத்தில் ஒரு மாவட்டம் முழுவதும் ஒரே கல்வி அலுவலராக செயல்படும் மாவட்டம்

(A) Thanjavur

(B) Kanyakumari

(C) Tiruchirapalli

(D) Thirunelvei


The Tamilnadu Government Aid for parentless / IED parent's Children | வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த / நிரந்தர முடக்கம் அடைந்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் தொகை

(A) Rs. 50,000

(B) Rs. 25,000

(C) Rs. 40,000

(D) Rs. 75,000


Thiruvalluvar University situated in | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

(A) Kanchipuram

(B) Vellore

(C) Thiruvannamalai

(D) Trichy

No comments:

Post a Comment