Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 10, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 08

A Ten years worked teacher in some post receives | ஒரே பதவியில் பத்து ஆண்டுகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி நிலை

(A) Special grade

(B) Selection grade

(C) Super grade

(D) Ordinary grade


One who works in some post for Thirty years is receive a increment of | முப்பது ஆண்டுகள் ஒரே பதவியில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு

(A) Bonus increment - தேக்கநிலை உயர்வு

(B) Special grade increment - சிறப்புநிலை உயர்வு

(C) Selection grade increment - தேர்வுநிலை உயர்வு

(D) Yearly increment - ஆண்டு ஊதிய உயர்வு


How many eggs are given to the school children per week? | ஒவ்வொரு வாரமும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை

(A) 7

(B) 3

(C) 5

(D) 6


Which type of food has given to the School children as a Mid-Day meal scheme? | எவ்வகையான உணவு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது

(A) Variety Rice - கலவை சாதம்

(B) Rice and Dhal - சாதம் மற்றும் பருப்பு

(C) Chapathi and Dhal - சப்பாத்தி மற்றும் பருப்பு

(D) Nuts and Pulses - கொட்டைகள் மற்றும் பருப்புகள்


The Teacher means | ஓர் ஆசிரியர் என்பவர்

(A) The Guru - குரு

(B) The Facilitator - எளிமைப்படுத்துவர்

(C) The Guide - வழிகாட்டி

(D) All the above - இவையனைத்தும்


The article for free and Compulsory Education Act under RTE 2009 | குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி வழங்க வலியுறுத்தும் 2009- அரசியலமைப்பு பிரிவு

(A) 42

(B) 43

(C) 44

(D) 45


Which of the following statement is false in relation of TRB? | ஆசிரியர் தேர்வு வாரியத்தை குறித்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

(A) The official website of TRB is http://trb.tn.nic.in

(B) Selecting teachers for School education and Higher education Department by conducting exam - பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறைத் துறைக்கு தேவையான ஆசிரியர்கள் தேர்வுகள்

(C) Conducting TET exams - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்துகிறது

D) Printing and distributing textbooks for school students - பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சிட்டு விநியோகம் செய்கிறது


Which is the SSA scheme for 10-14 years never-enrolled and drop out girls in the backward blocks for providing education along with food and residential facilities? | கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் உள்ள 10-14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கான உணவு மற்றும் தங்குமிடம் வசதியோடு கல்வி அளிக்கும் SSA திட்டம் எது?

(A) Residential schools - உண்டு உறைவிடப்பள்ளி

(B) Kendriya Vidyalaya Schools

(C) Kasturba Gandhi Balika Vidyalaya (KGBV)

(D) Rashtriya Madhya Siksha Abhiyan (RMSA)


Which of the following is not taken into account for probation? | தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது?

(A) Casual Leave (CL) - தற்செயல் விடுப்பு

(B) Unavailed Leave - பணியிடையேற்புக் காலம்

(C) Service period - பணிக்காலம்

(D) Training period - பயிற்சிக்காலம்


The Retirement given to the Government servants who could not continue his / her service due to illness, mental illness, sisability etc... | உடல்நலமின்மை, மனநோய், உடல் ஊனம் போன்ற காரணங்களால் தொடர்ந்து பணி செய்ய முடியாதவர்களை ஓய்வில் செல்ல அனுமதிப்பது

(A) Voluntary Retirement - தன் விருப்பார்ந்த ஓய்வு

(B) Superannuation Retirement - அகவை முதிர்வு ஓய்வு

(C) Invalid Retirement - இயலாமை ஓய்வு

(D) Service Retirement - பணி ஓய்வு

No comments:

Post a Comment