Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 3, 2022

GK பொது அறிவு வினா விடைகள் - 2

பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?

லூயி பாஸ்டியர்

சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?

தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்


நமது தேசியத் தலைநகர்?

புது டில்லி

ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?

சரி

இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ___________?

தார்

ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?

ஸ்காட்லாண்ட்

கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?

9

No comments:

Post a Comment