Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 3, 2022

GK பொது அறிவு வினா விடைகள் - 3

வீடுமற்றும்தாசிதிரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?

அர்ச்சனா

உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?

புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை

.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?

COUPLES RETREAT

மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?

1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது

யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?

நீலகிரி

தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?

1955

தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

பிப்ரவரி 28 ஆம் நாள்

நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?

இந்தியா

பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?

ரிக்டர்

சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?

இஸ்லாமியக் காலண்டர்

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?

நீல் ஆம்ஸ்ட்ராங்

No comments:

Post a Comment