Breaking

Showing posts with label GENERAL KNOWLEDGE. Show all posts
Showing posts with label GENERAL KNOWLEDGE. Show all posts

Saturday, April 26, 2025

9:51:00 PM

GK பொது அறிவு வினா விடைகள் - 19

 1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை

ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை

இ. பாரிசு உடன்படிக்கை

ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர்

ஆ. யார்கண்டு

இ. பெஷாவர்

ஈ. எதுவுமில்லை

3. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை

ஆ. தொண்டி

இ. சித்தன்னவாசல்

ஈ. மானமாமலை

4. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர்

ஆ. ஜெயசேனர்

இ. தர்மபாலர்

ஈ. எவருமில்லை

5. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம்

ஆ. பாரசீகம்

இ. இந்தியா

ஈ. சீனா

6. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங்

ஆ. காரன் வாலிஸ்

இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்

ஈ. டல்கௌசி

7. புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன்

ஆ. இளஞ்சேரலாதன்

இ. அச்சுத களப்பாளன்

ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

8. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி

மார்க்கோ போலோ

இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்

ஈ. இபன்படூடா

9. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன்

விஷ்ணுகோபன்

இ. சிம்ம விஷ்ணு

ஈ. எவருமில்லை

10. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம்

ஆ. காஞ்சிபுரம்

இ. மதுரை

ஈ. மகாபலிபுரம்

11. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு

ஆ. 3 - 6ம் நூற்றாண்டு

இ. 5 - 8ம் நூற்றாண்டு

ஈ. இவை எதுவுமில்லை

12. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு

ஆ. பிம்பிசாரர்

இ. நந்திவர்த்தனர்

ஈ. அசோகர்

13. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள்

ஆ. சோழர்கள்

இ. குப்தர்கள்

ஈ. முகலாயர்கள்

14. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14

ஆ. 13

இ. 15

ஈ. 12

15. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர்

ஆ. அரேபியர்

இ. பதானியர்

ஈ. ஆப்கானியர்

16. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326

ஆ. 1349

இ. 1372

ஈ. 1398

17. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி

ஆ. முகமது கோரி

இ. முகமது பின் காசிம்

ஈ. தைமூர்

18. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள்

ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்

இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்

ஈ. பாளர்கள் - டெல்லி

19. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன்

ஆ. முதலாம் குலோத்துங்கன்

இ. முதலாம் ராஜேந்திரன்

ஈ. இரண்டாம் ராஜராஜன்

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

Saturday, January 18, 2025

6:16:00 AM

GK : திருவள்ளுவர் திருநாள் விருதுகள் 2025

1️⃣திருவள்ளுவர் விருது

திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986ஆம் ஆண்டு முதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

2025ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது: செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமு

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

முதல் விருது பெற்றவர் (1986): தவத்திரு குன்றக்குடி அடிகளார்

2️⃣பெருந்தலைவர் காமராசர் விருது


தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

முதல் விருது பெற்றவர் (2006): ஏ. எஸ். பொன்னம்மாள்

3️⃣பேரறிஞர் அண்ணா விருது

தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு பேரறிஞர் அண்ணா விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது:

திரு. எல். கணேசன்

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

முதல் விருது பெற்றவர் (2006): ஆர். எம். வீரப்பன்

4️⃣மகாகவி பாரதியார் விருது

பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர் பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான விருது: கவிஞர் கபிலன்

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

முதல் விருது பெற்றவர்: கவிஞர் மதிவண்ணன்

5️⃣பாவேந்தர் பாரதிதாசன் விருது

தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1978ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான விருது: கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதி

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

முதல் விருது பெற்றவர்: கவிஞர். சுரதா

6️⃣தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது

சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது 1979ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான விருது:

மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

முதல் விருது பெற்றவர்: திரு. ஜெகசிற்பியன்

7️⃣முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான விருது:

திரு. வே.மு.பொதியவெற்பன்

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

முதல் விருது பெற்றவர்: முனைவர் மு.தமிழ்க்குடிமகன்

8️⃣தந்தை பெரியார் விருது

சமூக நீதி கிடைக்க பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான விருது: திரு. விடுதலை இராஜேந்திரன்

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை

9️⃣அண்ணல் அம்பேத்கர் விருது

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான விருது:

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. து. இரவிக்குமார்

பரிசு: விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை


🔟முத்தமிழறிஞர் கலைஞர் விருது

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் விருது" 2024இல் தோற்றுவிக்கப்பட்டது.

திரு. முத்து வாவாசி
6:11:00 AM

GK : இந்திய உலகத் தலைவர்கள் - சிறப்புப்பெயர்கள்

1. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

2. லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

3. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

4. தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

5. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

6. இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

7. இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய்படேல்

8. இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

9. இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

10. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

11. தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

12. வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

13. லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

14. இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

15. பாரக் நெப்போலியன் - பிர்தௌசி

Friday, December 20, 2024

5:35:00 PM

திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள் (Translated by Thirukkural)

☑ஆங்கிலம் - ஜி. யு. போப்

☑இலத்தீன் - வீரமாமுனிவர்

☑ஜெர்மன் - கிரௌல்

☑பிரெஞ்சு - ஏரியல்

☑இந்தி - பி. டி. ஜெயின்

☑வடமொழி - அப்பா தீட்சிதர்

☑சிங்களம் - மிசிகாமி அம்மையார்

☑குஜராத்தி - கோகிலா

☑சீனா - யுக் ஷி

☑மலையாளம் - கோவிந்தம் பிள்ளை

☑தெலுங்கு - வைத்தியநாத பிள்ளை

☑ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர் - கே. எம். பாலசுப்பிரமணியம்


Translated by Thirukkural:


☑English - G. U. Pope

☑Latin - Viramamunivar

☑German - Kraul

☑French - Arial

☑Hindi - B. D. Jain

☑Vadamozhi - Abba Dikshithar

☑Singalam - Misigami Ammaiyar

☑Gujarati - Kokila

☑China - Yuk Shi

☑Malayalam - Govindham Pillai

☑Telugu - Vaidyanath Pillai

☑Tamil translated into English - K. M. Balasubramaniam

Friday, November 29, 2024

7:29:00 PM

GK : உறுதிமொழி மற்றும் ராஜினாமா ( Oath and resignation )

🔰 உறுதிமொழி மற்றும் ராஜினாமா 🔰



🌺 ஜனாதிபதி-

உறுதிமொழி - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

ராஜினாமா - துணைத் தலைவர்



🧿 துணைத் தலைவர் -

உறுதிமொழி - ஜனாதிபதி

ராஜினாமா - ஜனாதிபதி



🌺 பிரதமர்-

பதவிப்பிரமாணம்-தலைவர்

ராஜினாமா-தலைவர்



🧿 தலைமை நீதிபதி-

பதவிப்பிரமாணம்-தலைவர்

ராஜினாமா-தலைவர்



🌺 மக்களவை சபாநாயகர்-

பதவிப்பிரமாணம் - லோக்சபா சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்யவில்லை

ராஜினாமா - மக்களவை துணை சபாநாயகருக்கு



🌺 கவர்னர்-

உறுதிமொழி - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

ராஜினாமா-தலைவர்



🧿 முதலமைச்சர்-

பதவிப்பிரமாணம்-ஆளுநர்

ராஜினாமா - ஆளுநர்



🌺 சட்டமன்ற சபாநாயகர்-

சத்தியப் பிரமாணம் - சட்டசபை சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்யவில்லை.

ராஜினாமா - சட்டசபை துணை சபாநாயகருக்கு.





Oath and resignation

The President-
Oath - Chief Justice of the Supreme Court
Resignation - Deputy Chairman

The Vice-President -
The President's promise
Resignation of President

The Prime Minister -
Chairman-in-charge
Resignation of President

The Chief Justice -
Chairman-in-charge
Resignation of President

Speaker of the Lok Sabha -
Lok Sabha Speaker not sworn in
Resignation of Deputy Speaker of Lok Sabha

The Governor-
Oath - Chief Justice of the High Court
Resignation of President

Chief Minister -
Ruling-Governor
Resignation of Governor

Speaker of the Legislative Assembly -
Oath of Office - The Speaker of the House did not take the oath of office.
Resignation - to the Deputy Speaker of the Legislative Assembly.

7:25:00 PM

GK : காப்பகங்கள்

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் – முண்டந்துறை.

முண்டந்துறை காப்பகம் பரப்பளவு - 895 சதுர கிலோ மீட்டர்.

ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு - தந்தம் உண்டு.

ஆசிய யானைகளில் பெண் யானைக்கு - தந்தம் இல்லை.

ஆண் , பெண் இரண்டும் தந்தம் உள்ள யானை - ஆப்பிரிக்க யானை.

யானை கூட்டத்திற்கு தலைமை தாங்குவது - பெண் யானை.

ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது – தந்தம்.

மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு- யானை.

ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் விலங்கு – புலி.

கிர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் – குஜராத்.

இந்தியாவில் காணப்படும் மான் வகை - சருகுமான், மிளாமான், வெளிமான்.

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந் துறை .



Mundanthurai is the second largest reserve in Tamil Nadu.

The area of Mundanthurai reserve is 895 square kilometres.

Asian elephants have male tusks.

Asian elephants do not have tusks.

Both male and female elephants are African elephants.

Leading the herd of elephants - the female elephant.

What distinguishes male and female elephants in Asian elephants - ivory.

An elephant is an animal with a great memory.

The animal that represents the wealth of a forest - the tiger.

The Gir sanctuary is located in the state of Gujarat.

The species of deer found in India are Sarukuman, Milaman and Poriman.

The Mundan Tiger Reserve is located in Tamil Nadu.

#காப்பகங்கள்
7:19:00 PM

GK : முதல் மாநிலம் ( First State )

'தகவல் அறியும் உரிமை'யை அமல்படுத்திய முதல் மாநிலம்

- தமிழ்நாடு
 
 

🌺 'பஞ்சாயதி ராஜ்' தொடங்கிய முதல் மாநிலம்

- ராஜஸ்தான்.



🌺 சமஸ்கிருதத்திற்கு 'அலுவல் மொழி' அந்தஸ்தை வழங்கிய மாநிலம்

- உத்தரகாண்ட்.



🌺 'மதிப்புக் கூட்டு வரி (VAT)' அமல்படுத்திய முதல் மாநிலம்

- ஹரியானா.



🌺 'மொழி அடிப்படையில்' உருவாக்கப்பட்ட முதல் மாநிலம்

- ஆந்திரப் பிரதேசம்.



🌺 'முழு எழுத்தறிவு' பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம்

- கேரளா.



🌺 பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த முதல் மாநிலம்

- ஹிமாச்சல்



🌺 முதல் முறையாக 'ஜனாதிபதி ஆட்சி' அமல்படுத்தப்பட்ட மாநிலம்

- பஞ்சாப்.



🌺 'சிறப்பு புலிப்படை' அமைக்கப்பட்ட முதல் மாநிலம்

- கர்நாடகா.



🌺 'பூமி சேனா' அமைக்கப்பட்ட முதல் மாநிலம்

- உத்தரப் பிரதேசம்



🌺 மதிய உணவைத் தொடங்கிய முதல் மாநிலம்

- தமிழ்நாடு



🌺 'பூமி சேனா' அமைக்கப்பட்ட முதல் மாநிலம்

- உத்தரப் பிரதேசம்.



🌺 லோகாயுக்தாவை நியமித்த முதல் மாநிலம்

- மகாராஷ்டிரா



🌺 மகிளா வங்கியை நிறுவிய முதல் மாநிலம்

- மும்பை (மகாராஷ்டிரா)



🌺 'வேலை உறுதித் திட்டம்' தொடங்கிய முதல் மாநிலம்

- மகாராஷ்டிரா.



🌺 'தேசிய வேலை உறுதித் திட்டத்தை' (NREGA) செயல்படுத்திய முதல் மாநிலம்

- ஆந்திரப் பிரதேசம் (2 பிப்ரவரி 2006, )



🌺 'உணவு பாதுகாப்பு திட்டத்தை' செயல்படுத்திய முதல் மாநிலம்

- சத்தீஸ்கர்.



🌺 முழுமையான தூய்மை நிலையை அடைந்த முதல் மாநிலம்

- சிக்கிம்



🌺 மரபணு மாற்று விவசாயம் செய்யும் இந்தியாவின் முதல் மாநிலம்

- மகாராஷ்டிரா.



First State to implement Right to Information Act

- Tamil Nadu

It was the first state to introduce Panchayati Raj

Rajasthan.

State to grant 'official language' status to Sanskrit

- Uttara.

First state to implement Value Added Tax (VAT)

- Haryana.

The first state to be formed on the basis of language

Andhra Pradesh.

India's first fully literate state

Kerala.

India is the first country to ban plastic bags

- Himanshu

This is the first time that President's rule has been imposed in the state

Punjab.

It is the first state to set up a 'Special Police Force'.

Karnataka.

First state to set up 'Bhoomi Sena'

- Uttar Pradesh

First state to start mid-day meals

- Tamil Nadu

First state to set up 'Bhoomi Sena'

- Uttar Pradesh.

First state to appoint Lokayukta

- Maharashtra

First state to set up Mahila Bank

Mumbai (Maharashtra).

First state to launch 'Employment Guarantee Scheme'

Maharashtra.

It is the first state to implement the National Employment Guarantee Act (NREGA).

Andhra Pradesh (February 2, 2006)

First State to implement 'Food Security Scheme'

- Chhattisgarh.

It is the first state to achieve complete cleanliness.

- Sikkim

India's first state to adopt genetically modified crops

Maharashtra.

7:11:00 PM

GK : அரசியலமைப்பிற்கு உட்படாத அமைப்புகள் (Unconstitutional bodies)

அரசியலமைப்பிற்கு உட்படாத அமைப்புகள்


🌺 திட்டக்குழு = 1950

🧿 தேசிய வளர்ச்சி குழு = 1952

❤️ தேசிய மனித உரிமைகள் ஆணையம் = 1993

🩵 மாநில மனித உரிமைகள் ஆணையம் = 1997

😍 மத்திய மாநில தீர்ப்பாயங்கள் = 1985

🔥 மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் = 1964

🌎 மத்திய தகவல் ஆணையம் = 2005

🌈 மாநில தகவல் ஆணையம் = 2005

😍 நிதி ஆயோக் = 2015

✅ தேசிய பெண்கள் ஆணையம் = 1992


Unconstitutional bodies


🌺 Planning Commission (1950)

🌺 National Development Council (1952)

🌺 National Human Rights Commission (1993)

🌺 State Human Rights Commission (1997)

🌺 Central State Tribunals = 1985

🌺 Central Vigilance Commission (1964)

🌺 Central Information Commission (2005)

🌺 State Information Commission (2005)

🌺 NITI Aayog - 2015

🌺 National Commission for Women (1992)
7:07:00 PM

நூல்கள் மற்றும் பாடல்கள் எண்ணிக்கை

செய்யுளின் பாடல்கள் எண்ணிக்கை

🌺 நாலடியார் - 400

🧿 நான்மணிக்கடிகை - 104

🎁 இன்னா நாற்பது - 40

🌎 இனியவை நாற்பது - 40

🔥 சிறுபஞ்சமூலம் - 100

📚 ஆசாரக்கோவை - 100

🩵 ஏலாதி - 80

❤️ பழமொழி - 400

😍 திரிகடுகம் - 100

✅ முதுமொழிக்காஞ்சி - 100

🧿 திருக்குறள் - 1330

🌺 ஐந்திணை-50 - 50

🎁 ஐந்திணை-70 - 70

🌎 திணைமொழி-50 - 50

🌈 திணைமாலை-150 - 150

😁 கைந்நிலை - 60

😍 கார்-40 - 40

🌺 களவழி-40 - 40

🩶 தமிழ்விடு தூது  = 268 கண்ணிகள்

🖤 இராவண காவியம்  = 3100 பாடல்கள்

🩷 நாச்சியார் திருமொழி  = 143 பாடல்கள்

முத்தொள்ளாயிரம்  =  900 பாடல்கள்

🧡 மதுரைக்காஞ்சி  =  782 அடிகள்

💛 குறுந்தொகை  =  401 பாடல்கள்

💚 முல்லைப்பாட்டு  = 103 அடிகள்

🩵 மலைப்படுகடாம்  = 583 அடிகள்

💙 பெருமாள் திருமொழி  = 105 பாடல்கள்

💜 தேம்பாவணி  = 3615 பாடல்கள்

7:03:00 PM

உதவி எண்கள் ( Helpline numbers )

#உதவி_எண்கள்


🔥 குழந்தை பாதுகாப்பு - 1098

🔥 பெண்கள் உதவி - 181

🔥 காவல் கட்டுப்பாட்டு அறை - 100

🔥 சைபன் கிரைம் - 1930

🔥 ரயில்வே போலீஸ் - 182 @ 139

🔥 இரவுப் பயணத்தின் போது பெண்கள் பாதுகாப்பு உதவி எண் – 1091


#Helpline_numbers

🔥 Child Protection (1098)
 
🔥 Women's Aid - 181
 
🔥 Police Control Room - 100
 
🔥 Saipan Crime - 1930
 
🔥 Railway Police - 182 / 139
 
🔥 Women Safety Helpline Number - 1091

6:59:00 PM

GK : காந்தி சிறப்புபெயர்கள்

✅ மார்டின் லூதர் கிங் ( அமெரிக்க காந்தி )

🌈 காமராஜர் ( கருப்பு காந்தி )

🌎 கெனனத் காண்டா ( ஆப்பிரிக்க காந்தி )

🔥 நெல்சன் மண்டேலா ( தென்ஆப்பிரிக்க காந்தி )

😍 கான் அப்துல் கபார் கான் ( எல்லைக் காந்தி )

📚 அண்ணதுரை ( தென்னாட்டு காந்தி )

🧿 திரு.வி.க ( தமிழ்நாட்டு காந்தி )

🌺 நா.ம.ரா. சுப்புராமன் ( மதுரை காந்தி )



🌺 Martin Luther King (American Gandhi)

🌺 Kamaraj (Black Gandhi)

🌺 Kenanada Kanda (African Gandhi)

🌺 Nelson Mandela (South African Gandhi)

🌺 Khan Abdul Ghaffar Khan

🌺 Annadurai (Gandhi of South India)

🌺 Thiru V. K. (Tamil Nadu Gandhi)

🌺 N. A. R. Subburaman (Madurai Gandhi)



6:36:00 PM

GK : இந்தியா தேசியம்

🌺 இந்தியாவின் தேசியக் கொடி :- மூவர்ணக் கொடி

🌺 இந்தியாவின் தேசிய கீதம்:- ஜன-கன்-மனா

🌺 இந்தியாவின் தேசிய பாடல்:- வந்தே மாதரம்

🌺 இந்தியாவின் தேசிய சின்னம் :- அசோக தூண்

🌺 இந்தியாவின் தேசிய பஞ்சாங்கம் :- சக சம்வத்

🌺 இந்தியாவின் தேசிய வாக்கியம் :- சத்யமேவ ஜெயதே

🌺 இந்தியாவின் தேசியம் :- இந்தியத்தன்மை

🌺 இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி :- இந்தி

🌺 இந்தியாவின் தேசிய எழுத்துமுறை:- தேவ் நாக்ரி

🌺 இந்தியாவின் தேசியக் கொடி பாடல் :- ஹிந்த் தேசத்தின் அழகான கொடி

🌺 இந்தியாவின் தேசிய முழக்கம் :- ஷ்ரமேவ் ஜெயதே

🌺 இந்திய தேசத்தின் தந்தை :- மகாத்மா காந்தி

🌺 இந்தியாவின் தேசிய வெளியுறவுக் கொள்கை: - அணிசேராமை.

🌺 இந்தியாவின் தேசிய விருது :- பாரத ரத்னா

🌺 இந்தியாவின் தேசிய தகவல் தாள் :- வெள்ளை தாள்

🌺 இந்தியாவின் தேசிய மரம் :- ஆலமரம்

🌺 இந்தியாவின் தேசிய நாணயம் :- ரூபாய்

🌺 இந்தியாவின் தேசிய நதி :- கங்கை

🌺 இந்தியாவின் தேசிய பறவை :- மயில்

🌺 இந்தியாவின் தேசிய விலங்கு :- புலி

🌺 இந்தியாவின் தேசிய மலர் :- தாமரை

🌺 இந்தியாவின் தேசிய பழம் :- மாம்பழம்

🌺 இந்தியாவின் தேசியத் திட்டம் :- ஐந்தாண்டுத் திட்டம்

🌺 இந்தியாவின் தேசிய விளையாட்டு :- ஹாக்கி

🌺 இந்தியாவின் தேசிய இனிப்பு :- ஜலேபி

🌺 இந்தியாவின் தேசிய உணவு :- கிச்சடி

🌺 இந்தியாவின் தேசிய விழாக்கள் :- ஜனவரி 26 (குடியரசு தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), 2 அக்டோபர் (காந்தி ஜெயந்தி)



🌺 The National Flag of India - The Tricolour

🌺 The National Anthem of India - Jana-Kan-Mana

🌺 National song of India - Vande Mataram

🌺 The National Emblem of India - Ashoka Pillar

🌺 National Panchang of India: - Sahak Samvat

🌺 The national slogan of India is Satyamev Jayate.

🌺 Nationality of India:

🌺 The official language of India is Hindi

🌺 National Script of India - Dev Nagri

🌺 National Flag of India - The Beautiful Flag of India

🌺 The national slogan of India is Shramev Jayate.

🌺 Father of the Indian Nation - Mahatma Gandhi

🌺 India's national foreign policy: Non-alignment.

🌺 National Award of India - Bharat Ratna

🌺 National Informatics Centre of India - White Paper

🌺 The National Tree of India - Banyan Tree

🌺 The National Currency of India - Rupee

🌺 The national river of India - Ganga

🌺 The national bird of India - Peacock

🌺 The national animal of India - Tiger

🌺 The national flower of India - Lotus

🌺 The National Fruit of India: Mango

🌺 The National Plan of India - Five Year Plan

🌺 The national game of India - Hockey

🌺 India's national sweet: Jalebi

🌺 The National Food of India - Khichdi

National Festivals of India: 26 January (Republic Day) 15 August (Independence Day) 2 October (Gandhi Jayanti)

Monday, August 26, 2024

8:28:00 AM

புகழ் பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்

எட்டுத்தொகை
தொகை நூல்தொகுத்தவர்
நற்றினைதெரியவில்லை
குறுந்தொகைபூரிக்கோ
ஜங்குறுநூறுபுலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
பதிற்றுப்பத்துதெரியவில்லை
பரிபாடல்தெரியவில்லை
கலித்தொகைநல்லந்துவனார்
அகநானூறுஉருத்திர சன்மனார்
புறநானூறுதெரியவில்லை

தொகை நூல்தொகுப்பித்தவர்
நற்றினைபன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகைதெரியவில்லை
ஜங்குறுநூறுயானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுப்பத்துதெரியவில்லை
பரிபாடல்தெரியவில்லை
கலித்தொகைதெரியவில்லை
அகநானூறுபாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறுதெரியவில்லை

பத்துபாட்டு
அக நூல்கள் - 3
குறிஞ்சிப்பாட்டுகபிலர்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
பட்டிணப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
புற நூல்கள் - 6
மதுரைக்காஞசிமாங்குடி மருதனார்
திருமுருகாற்றுப்படைநக்கீரர்
பொருநராற்றுப்படைமுடதாமக்கண்ணியர்
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தனார்
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தனார்
பொருநராற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம் (அ)
கூத்தராற்றுப்படை
பெருங்கௌசிகனார்
அகப்புற நூல் - 1
நெடுநல் வாடைநக்கீரர்


புதினெண்கீழ்கணக்கு நூல்கள்
நாலடியார் – சமணமுனியர்
நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
இன்னா நாற்பது – கபிலர்
இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
பழமொழி - முன்றுறையரையனார்
சிறுபஞசமூலம் - காரியாசன்
ஏலாதி - கணிமேதாவியார்
திருக்குறள் - திருவள்ளுவர்
ஜந்திணைஜம்பது - மாறன் பொறயனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
முதுமொழக்காஞசி - மதுரைக் கூடலூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - மதுரை கண்ணங் கூத்தனார்
களவழி நாற்பது - பொய்கையார்
இன்னிலை - பொய்கையார்

ஐஞ்சிறுகாப்பியங்கள்
சூளாமணி - தோலாமொழித்தேவர்
நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயண குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நாக குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம் - வெண்ணாவலுடையார்

இலக்கண நூல்கள்
அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனாரிதனார்
யாப்பெருங்கலம் - அமிர்தசாகரர்
வீரசோழியம் - புத்தமித்திரர்
நுன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
திராவிட மொழிகளின் ஒபபிலக்கணம் - கால்டுவெல்

நாடக நூல்கள்
நாடகவியல் - பரிதிமாற்கலைஞர்
மதங்க சூளாமணி - சுவாமி விபுலானந்தர்
சாகுந்தலம் - மறைமலையடிகள்
நாடகத்தமிழ் சம்பந்தனார் - பம்மல்
டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாதர்
மத்தவிலாச பிரகசனம் - மகேந்திரவர்ம் பல்லவன் I

இதர நூல்கள்
கந்தபுராணம் - கச்சியப்பமுனிவர்
திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதிமுனிவர்
நளவெண்பா - புகழேந்திமுனிவர்
வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரர்
சீறாப்புறாணம் - உமறுப்புலவர்
திருப்பாவை - ஆண்டாள்
கலிங்கத்துபரணி - ஜெயங்கொண்டார்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
குற்றாலகுறவஞ்சி - திரிகூடராசப்பகவிராயர்
திருப்புகழ் - அருணகிரிநாதர்
முக்கூடர்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
முத்தொள்ளாயிரம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பெரியபுராணம் - சேக்கிழார்
தேவாரம் - அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்
திருவாசகம், திருவெண்பாவை - மாணிக்கவாசகர்
நாலாயிரதிவ்யபிரபந்தம் - ஆழ்வார்கள்
சைவத்திருமுறைகளைத்தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
உலகநீதி - உலகநாதர்
பெருங்கதை - கொங்குவேளிர்
நற்றமிழ் - ச.சோமசுந்தர பாரதியார்
இராவணகாவியம் - புலவர் குழந்தை
திருச்செந்திற் கலம்பகம் - சுவாமிநாத தேசிகர்
சின்னச் சிறா - பனு அகமது மரைக்காயர்
நான் கண்ட பாரதம் - அம்புஜத்தம்மாள்
காந்தி பிள்ளைத்தமிழ் - இரா.சொக்கலிங்கம்
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் - அந்தககவி வீரராகவர்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - பகழக்கூத்தர்
தமிழ்ர் தடங்கள் - டாடக்டர்.க.ப.அறவாணன்
என் சரித்திரம் - உ.வே.சாமிநாத அய்யர்
நத்தனார் சரித்திரக் கீர்த்தனை - கோபால கிருஷ்ண பாரதியார்
குறிஞ்சிமலர் - நா.பார்த்தசாரதி
ஊசிகள் - மீரா

ஒளவையார்
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை

அதிவீரராம பாண்டியர்
வெற்றி வேற்கை, நைடதம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி

மாணிக்கவாசகர்
திருவாசகம், திருக்கோவையார், திருவெண்பாவை

கம்பர்
கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி

ஒட்டக்கூத்தர்
குலோத்துங்கன் சோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா, தக்காயகப் பரணி, உத்திரக்காண்டம்

திருத்தக்கதேவர்
சிவகசிந்தாமணி, நரிவிருத்தம்

வீரமாமூனிவர்
தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மனை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குரு கதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, செந்தழிழ் இலக்கணம்

இராபர்ட்-டி-நோபிலி
தத்துவக்கண்ணாடி, ஞானதீபிகை, ஏசுநாதர் சரித்திரம், புனர்ஜெம்மஆட்சேபம்

குமரகுருபரர்
மீனாட்சியம்மை பிள்ளத்தழிழ், கந்தர் கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சகலகலாவள்ளி மாலை, நதீநெறி விளக்கம்

திரிகூடராசப்பக்கவிராயர்
திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால மாலை, திருக்குற்றால சிலேடை வெண்பா, திருக்குற்றால மகா அந்நதாதி, திருக்குற்றால உலா, திருக்குற்றால ஊடல், திருக்குற்றால பரம்பொருள் மாலை, திருக்குற்றால கோவை, திருக்குற்றால குழல்வாய்மொழி மாலை, திருக்குற்றாலக்கோளமாலை, திருக்குற்றால வெண்பா அந்தாதி, திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ், திருக்குற்றால நன்னகர் வெண்பா

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், போற்றித் திருவகவல், இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள்

இராமலிங்க அடிகளார்
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா

சிவப்பிரகாச சுவாமிகள்
நன்நெறி, நால்வர் நாண்மணிமாலை

உமறுப்புலவர்
சீறாப்புராணம், முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம்

பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை
அழகர் கிள்ளை விடு தூது, மும்மணிக் கோவை, தென்றல்விடு தூது

தஞ்சை வேதநாயக சாஸ்திரி
பெத்லகேம் குறவஞ்சி, ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்

மாம்பலக்கவி சிங்க நாவலர்
பழனிப் பதிகம், குமரகுரு பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்தில் பதிகம்

க. சச்சிதானந்தன்
ஆனந்தத் தேன், அன்னபுரணி, யாழ்பாணக் காவியம்

அசலாம்பிகை அம்மையார்
காந்தி புராணம், ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்

பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை
மனோன்மணீயம், நுல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி

அயோத்திதாசர்
புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம்

பாரதியார்
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞான ரதம், தராசு, சந்திரிகையின் கதை

பாரதிதாசன்
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்வம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிங்சித் திரட்டு, அழகின் சிரிப்பு, இளைஞர் இலக்கியம், தமிழியக்கம், இசையமுது, கண்ணகி புரட்சி காவியம்

நாமக்கல் வெ. இராமலிங்கனார்
தமிழன் இதயம், அவளும் அவனும், சங்கொலி, தழிழ்த்தேர், காந்தி அஞ்சலி, என் கதை, மலைக்கள்ளன், தமிழோசை, இலக்கிய இன்பம், கம்பரும் வால்மீகியும், ஆரியராவது திராவிடராவது

கவிமணி தேசிக விநாயகம் பிளளை
மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைக் செல்வம், ஆசிய ஜோதி, உமர்கயாம் பாடல்கள்

திரு. வி. கல்யாண சுந்தரனார்
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருடை அல்லது வாழ்க்கைத் துணை நலம், இமயமலை அல்லது தியானம், முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமாணவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார் வரலாறு, தமிழ் நூல்களில் பௌத்தம்? காதலா? முடியா? சீர்திருத்தமா, என் கடன் பணி செய்து கிடப்பதே, இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி, முருகன் அருள்வேட்டல், கிறித்துவின் அருள் வேட்டல், உரிமை வேட்டல், பொதுமை வேட்டல், அருகன் அருகே, பொருளும் அருளும் அல்லது மாக்சியமும் காந்தியமும், வளர்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்

மு. வரதராசனார்
அகல் விளக்கு. கரித்துண்டு, கள்ளோ? காவியமோ?, மணல் வீடு, மண் குடிசை, குருவிக்கூடு

சுரதா
தேன் மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்

பெருங்சித்திரனார்
கனிச்சாறு, ஐயை, பாவியக்கொத்து, பள்ளிப்பறவகள், கொய்யாக்கனி, நூறாசியரியம்

பரிதிமாற்கலைஞர்
ரூபாவதி, கலாவதி, சித்தரக்கவி, மானவிஜயம்

கல்கி
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, அலையோசை, கணையாழியின் கனவு

தேவநேயப் பாவாணர்
தமிழ் வரலாறு, முதல் தாய் மொழி, தழிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழர், நாகரீகமும் பண்பாடும்

அறிஞர் அண்ணா
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம், ஓரிரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், சொர்க்கவாசல், நல்ல தம்பி, நல்லவன் வாழ்வான்

கவிக்கோ அப்துல் ரகுமான்
சுட்டுவிரல், பால்வீதி, நேயர்விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை

ரா.பி.சேதுப்பிள்ளை
ஊரும் பேரும், தமிழின்பம், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து, ஆற்றங்கரையினிலே

கவிஞர் கண்ணதாசன்
இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம், ஆட்டநந்தி, ஆதிமந்தி, மாங்கனி, இராச தண்டனை

கலைஞர் கருணாநிதி
தொழ்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்

கவிப்பேரரசு வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், நான்காம் உலகப்போர்