Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 29, 2024

GK : காப்பகங்கள்

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் – முண்டந்துறை.

முண்டந்துறை காப்பகம் பரப்பளவு - 895 சதுர கிலோ மீட்டர்.

ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு - தந்தம் உண்டு.

ஆசிய யானைகளில் பெண் யானைக்கு - தந்தம் இல்லை.

ஆண் , பெண் இரண்டும் தந்தம் உள்ள யானை - ஆப்பிரிக்க யானை.

யானை கூட்டத்திற்கு தலைமை தாங்குவது - பெண் யானை.

ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது – தந்தம்.

மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு- யானை.

ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் விலங்கு – புலி.

கிர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் – குஜராத்.

இந்தியாவில் காணப்படும் மான் வகை - சருகுமான், மிளாமான், வெளிமான்.

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந் துறை .



Mundanthurai is the second largest reserve in Tamil Nadu.

The area of Mundanthurai reserve is 895 square kilometres.

Asian elephants have male tusks.

Asian elephants do not have tusks.

Both male and female elephants are African elephants.

Leading the herd of elephants - the female elephant.

What distinguishes male and female elephants in Asian elephants - ivory.

An elephant is an animal with a great memory.

The animal that represents the wealth of a forest - the tiger.

The Gir sanctuary is located in the state of Gujarat.

The species of deer found in India are Sarukuman, Milaman and Poriman.

The Mundan Tiger Reserve is located in Tamil Nadu.

#காப்பகங்கள்

No comments:

Post a Comment