SYLLABUS
6:52:00 PM
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label SYLLABUS. Show all posts
Showing posts with label SYLLABUS. Show all posts
Wednesday, May 29, 2024
SYLLABUS
6:51:00 PM
9TH STD ALL Subjects Month wise Syllabus
SYLLABUS
6:50:00 PM
8TH STD ALL Subjects Month wise Syllabus
SYLLABUS
6:48:00 PM
7TH STD ALL Subjects Month wise Syllabus TERM 1
SYLLABUS
6:47:00 PM
6TH STD ALL Subjects Month wise Syllabus TERM 1
Monday, February 5, 2024
SYLLABUS
8:22:00 PM
TNPSC Group 4 General Studies Syllabus
General Science
- Nature of Universe – Measurement of Physical Quantities – General Scientific Laws in Motion – Force, Pressure, and Energy – Everyday application of the basic principles of Mechanics, Electricity, Magnetism, Light, Sound, Heat, and Nuclear Physics in our daily life.
- Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides, Metallurgy, and Food Adulterants.
- Main concepts of Life Science, Classification of living organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, and Human diseases.
- Environmental Science.
Current Events
- Latest diary of events – National symbols – Profile of states – Eminent personalities and places in the news – Sports – Books and Authors.
- Welfare Scheme of Government – Political parties and Political system in Tamil Nadu and India.
- Latest inventions in Science and Technology – Geographical Land Marks – Current Socio-Economic issues.
Geography
- Earth Location – Physical Features – Monsoon, rainfall, weather, and climate – Water resources – Rivers – Soil, Minerals, and Natural resources – Forest and Wildlife – Agriculture pattern.
- Transport – Communication.
- Population density and distribution in Tamil Nadu and India.
- Calamities – Disaster Management – Environment – Climate change.
History And Culture Of India
- Indus Valley Civilization – Guptas, Delhi Sultans, Mughals, and Marathas – South Indian History.
- Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom.
- India as a Secular State.
Read More: TNPSC Group 4 Tamil Syllabus
Indian Polity
- Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State, and Union Territory.
- Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy.
- Union Executive, Union Legislature – State Executive, State Legislature – Local Governments, Panchayat Raj.
- Spirit of Federalism: center-state Relationships.
- Election – Judiciary in India – Rule of Law.
- Corruption in public life – Anti-Corruption measures – Lokpal and Lokayukta – Right to Information – Empowerment of Women – Consumer Protection Forums – Human Rights Charter.
Indian Economy
- Nature of Indian economy – Five-year plan models – an assessment – Planning Commission and Niti Ayog.
- Sources of revenue – Reserve Bank of India – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax.
- Economic Trends – Employment Generation, Land Reforms and Agriculture – Application of Science and Technology in Agriculture – Industrial growth – Rural Welfare oriented programs – Social Problems – Population, Education, Health, Employment, Poverty.
Indian National Movement
- National Renaissance – Early uprising against British Rule – Indian National Congress – Emergence of Leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Thanthai Periyar, Jawaharlal Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Rajaji, Subhash Chandra Bose, Muthulaksmi Ammaiyar, Muvalur Ramamirtham, and other National Leaders.
- Different modes of Agitation of Tamil Nadu and movements.
History, Culture, Heritage, and Socio-Political Movements in Tamil Nadu
- History of Tamil Society, related Archaeological Discoveries, Tamil Literature from Sangam age till contemporary times.
- Thirukkural :
a) Significance as a Secular Literature.
b) Relevance to Everyday Life.
c) Impact of Thirukkural on Humanity.
d) Thirukkural and Universal Values – Equality, Humanism, etc.
e) Relevance to Socio-Politico-Economic affairs.
f) Philosophical content in Thirukkural. - Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in the freedom struggle.
- Various Social reformers, Social reform movements, and Social Transformation of Tamil Nadu.
Development Administration in Tamil Nadu
- Social Justice and Social Harmony as the Cornerstones of Socio-Economic Development.
- Education and Health Systems in Tamil Nadu.
- Geography of Tamil Nadu and its impact on Economic growth.
Maths Syllabus
Aptitude And Mental Ability
- Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM).
- Ratio and Proportion.
- Simple Interest – Compound Interest – Area – Volume – Time and Work.
- Logical Reasoning – Puzzles – Dice – Visual Reasoning – Alpha Numeric Reasoning – Number Series.
SYLLABUS
8:19:00 PM
TNPSC Group 4 Tamil Syllabus
பகுதி – அ: இலக்கணம்
- பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல். புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர்.
- தொடரும் தொடர்பும் அறிதல்- (i) இத்தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
- பொருந்தாச் சொல்லை கண்டறிதல்.
- பிழை திருத்தம் – சந்திப்பிழை நீக்குதல், ஒருமை பன்மை பிழையை நீக்குதல், மரபு பிழைகள் வழுஉச்சொற்களை நீக்குதல், பிற மொழிச் சொற்களை நீக்குதல்.
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளை கண்டறிதல்
- வேர்ச் சொல்லைத் தேர்தல்
- வேர்ச்சொல் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும், தொழிற்பெயர் உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
- பெயர்சொல்லின் வகை அறிதல்
- இலக்கண குறிப்பு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
- தன் வினை, பிற வினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைச் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதல்.
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதல்.
- பழமொழிகள்
பகுதி – ஆ: இலக்கியம்
- திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( இருபத்தைந்து அதிகாரம் மட்டும் ) [அன்பு,பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னாசெய்யாமை, கூடாநட்பு, உழவு]
- அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
- கம்பராமாயணம், இராவணகாவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள்.
- புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
- சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
- பெரிய புராணம் – நாலாயிர திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
- சிற்றிலக்கியங்கள் [திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
- மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
- நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
- சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.
Read More: TNPSC Group 4 General Studies Syllabus
பகுதி – இ: தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
- பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
- மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
- புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.
- தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு – மகாத்மாகாந்தி – மு.வரதாசனார் – பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
- நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள்.
- தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல்
- கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
- தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
- உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
- ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
- தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
- ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
- தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத்தொண்டு .
- தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
- உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப்பணியும்
- தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
- தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார்
- தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.
- உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
- சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
- நூலகம் பற்றிய செய்திகள்
Monday, December 25, 2023
SYLLABUS
6:05:00 AM
NEET Entrance Exam Syllabus 2024
நீட் தேர்வு தமிழ் – வேதியியல்
- வேதியியலின் சில அடிப்படைக் கருத்துகள்
- தனிமங்களின் வகைப்பாடும் ஆவர்த்தன பண்புகளும்
- வேதிப்பிணைப்புகளும் மூலக்கூறு அமைப்பும்
- சில அடிப்படைத் தத்துவங்கள் மற்றும் உத்திகள்
- அணு அமைப்பு
- ஹைட்ரஜன்
- ஹைட்ரோகார்பன்
- பருப்பொருளின் நிலைகள்
- வெப்ப இயக்கவியல்
- வேதிச் சமநிலை
- சூழ்நிலை வேதியியல்
- ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
- கரைசல்கள்
- s -தொகுதி தனிமங்கள் (ஹைட்ரஜன், கார மற்றும் கார மண் உலோகங்கள்)
- சில p-தொகுதி தனிமங்கள்
- மின்வேதியியல்
- தனிமங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பிரித்தெடுத்தலின் பொதுவான தத்துவங்கள்
- ஹேலோ அல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்
- பலபடிகள்
- திண்ம நிலை
- p-தொகுதி தனிமங்கள்
- ஆல்கஹால், பீனால் மற்றும் ஈதர்கள்
- வேதிவினை வேகவியல்
- d மற்றும் f தொகுதி தனிமங்கள்
- ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாக்ஸிலிக் அமிலங்கள்
- அன்றாட வாழ்வில் வேதியியல்
- புறப்பரப்பு வேதியியல்
- அணைவுச் சேர்மங்கள்
- நைட்ரஜன் சேர்மங்கள்
- உயிர் மூலக்கூறுகள்
நீட் தேர்வு தமிழ் – இயற்பியல்
- இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும்
- வேலை, ஆற்றல் மற்றும் திறன்
- இயக்கவியல்
- நியூட்டனின் இயக்க விதிகள்
- துகள்களின் அமைப்பு மற்றும் சுழல் இயக்கம்
- ஈர்ப்பியல்
- பருப்பொருட்களின் பண்புகள்
- நல்லியல்பு வாயுவின் நடத்தை மற்றும் இயக்கவியல் கொள்கை
- வெப்ப இயக்கவியல்
- அலைவுகள் மற்றும் அலைகள்
- நிலை மின்னியல்
- மின்னோட்டவியல்
- மின்னோட்டத்தின் காந்த விளைவு மற்றும் காந்தவிசை
- மின்காந்தத் தூண்டல் மற்றும் மாறுதிசை மின்னோட்டம்
- மின்காந்த அலைகள்
- ஒளியியல்
- மின்னணுக் கருவிகள்
- தகவல் தொடர்பு அமைப்பு
- கதிர்வீ ச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு
- அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள்
- பொருட்களின் காந்தப் பண்புகள்
நீட் தேர்வு தமிழ் – உயிரியல்
- வாழம் உலகம்
- உயிரியல் வகைப்பாடு
- செல்: உயிரின் அலகு
- உயிர் மூலக்கூறுகள்
- செல் சுழற்சி மற்றும் செல் பகுப்பு
- தாவர உலகம்
- பூக்கும் தாவரங்களின் புற அமைப்பியல்
- பூக்கும் தாவரங்களின் உள்ளமைப்பியல்
- தாவரங்களில் கடத்துதல்
- கனிம ஊட்டம்
- விலங்குலகம்
- விலங்குகளின் கட்டமைப்பு
- மரபுரிமை மற்றும் மறுபாட்டின் கொள்கைகள்
- மரபுரிமை மற்றும் மறுபாட்டியலின் மூலக்கூறு அடிப்படை
- பரிணாம வளர்ச்சி
- உயர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை
- தாவரங்களின் வளர்ச்சி
- உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதல்
- சுவாசம் மற்றும் வாயுக்களின் பரிமாற்றங்கள்
- உயிரினங்களின் இனப்பெருக்கம்
- பூக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்கம்
- உடல் திரவங்கள் மற்றும் குருதிச் சுழற்சி
- மனித இனப்பெருக்கம்
- இனப்பெருக்க நலன்
- உணவு உற்பத்தியின் விரிவாக்க உத்திகள்
- மனித நலன்களில் நுண்ணுயிரிகள்
- இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் ( எலும்புகள் மற்றும் தசைகள் )
- நரம்பியல் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைவு
- இரசாயன இணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு
- மனித ஆரோக்கியம் மற்றும் நோய்கள்
- உயிர் தொழில்நுட்பக் கொள்கைகள் மற்றும் செயல்முறைகள்
- உயிர்த் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்
- உயிரினங்கள் மற்றும் தொகுப்பியல்
- சூழல் மண்டலம்
- பல்லுயிர்கள் மற்றும் அதன் பாதுகாப்பு
- சுற்றுச்சூழல் பிரச்னைகள்
- கழிவுப் பொருட்கள் மற்றும் கழிவு நீக்கம்
- தாவரங்களின் சுவாசித்தல்
Sunday, November 5, 2023
Sunday, June 11, 2023
SYLLABUS
5:54:00 AM
8, 9, 10 ஆம் வகுப்புக்கான மாத வாரியான பாடத்திட்டம்
வகுப்பு 8 மாத வாரியான பாடத்திட்டம்
👇👇s
9 ஆம் வகுப்புக்கான மாத வாரியான பாடத்திட்டம்
👇👇
10 ஆம் வகுப்புக்கான மாத வாரியான
பாடத்திட்டம்
👇👇
Wednesday, June 7, 2023
SYLLABUS
7:10:00 AM
TRB - BEO ( Block Educational Officer ) Exam Syllabus
TRB - BEO ( Block Educational Officer ) Exam Syllabus - Download here
Saturday, June 3, 2023
SYLLABUS
6:03:00 PM
12th Month Wise Content 2023 - 2024
SYLLABUS
6:02:00 PM
11th Month Wise Content 2023 - 2024 | School Education

11th Month Wise Content 2023 - 2024 | School Education - Download here
Monday, February 6, 2023
SYLLABUS
1:08:00 AM
TNPSC CESSE SYLLABUS-2023
Wednesday, January 11, 2023
SYLLABUS
4:57:00 PM
6th to 8th 3 TERM SYLLABUS
Monday, January 2, 2023
SYLLABUS
4:39:00 PM
3rd Term 4th std & 5th std - Month wise, Unit wise Syllabus
Sunday, December 18, 2022
SYLLABUS
5:18:00 PM
மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான பாடத்திட்டம் - 2023
DEO Exam Syllabus 2023 - Download here
Wednesday, October 19, 2022
SYLLABUS
7:37:00 AM
6- 9TH II MID TERM EXAM PORTIONS & QUESTION PATTERN NOV- 2022
Tuesday, October 18, 2022
SYLLABUS
2:46:00 AM
6 -10 TH 2ND MID TERM SYLLABUS 2022
Monday, October 17, 2022
SYLLABUS
2:42:00 AM



