கோமகள் ஆசிரியர் குறிப்பு
- கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி.
- சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
- இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
- “அன்னை பூமி” என்ற புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதை வென்றவர் = கோமகள் எனப்படும் இராஜலட்சுமி.
- தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.
- உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- பால் மனம் எனும் இக்கதை அ. வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
- “மீதமிருக்கும் சொற்கள்” என்னும் நூலினை தொகுத்தவர் = அ. வெண்ணிலா.
- “பால் மனம்” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = கோமகள் எனப்படும் இராஜலட்சுமி.




No comments:
Post a Comment