📘 பொது அறிவு வினா–விடைகள்
பகுதி 1: அறிவியல் மற்றும் உயிரியல்
1. லைசோசோம் (Lysosome) என்னும் நொதியைக் கண்டறிந்தவர் யார்?
விடை: அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
2. வளர்ந்த மனிதனின் சிறுநீரில் உள்ள யூரியாவின் அளவு எவ்வளவு?
விடை: 30 கிராம்.
3. வன்சோப்புகள் (Hard soaps) என்றால் என்ன?
விடை: உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகள்.
4. வாகனங்களில் எதிர்தாக்கியாகச் செயல்படும் காரீயச் சேர்மம் எது?
விடை: காரீய டெட்ரா எத்தில்.
5. வாகனங்களின் வெப்பம் வீசியில் நீர் உறைந்து விடாமல் தடுக்கப் பயன்படுவது எது?
விடை: ப்ரஸ்டோன்.
6. வேதியியல் காரணிகள் என்று அழைக்கப்படுபவை எவை?
விடை: வாயுக்கள், ஊட்டப் பொருட்கள்.
7. வேதியியலில் பொருளின் அளவைக் குறிக்கும் அடிப்படை SI அலகு எது?
விடை: மோல்.
8. வேர் முடிச்சுகளில் நைட்ரஜனைச் சேகரிக்கும் இரண்டு தாவரங்களைக் கூறுக.
விடை: துவரை, உளுந்து.
9. வைட்டமின் E குறைவால் உண்டாகும் நோய் எது?
விடை: மலட்டுத்தன்மை.
10. வைட்டமின் K குறைவால் உண்டாகும் நோய் எது?
விடை: ரத்தப்போக்கு.
11. ஷெல்லாக் ஆல்கஹாலில் கரைந்த கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: சாராய வார்னிஷ்.
12. மண்புழுவின் ஆண் இனப்பெருக்கத் துளைகள் உடலின் எத்தனையாவது கண்டத்தில் திறக்கின்றன?
விடை: 14-வது கண்டம்.
13. மண்புழுவின் அண்டகங்கள் எத்தனையாவது உடற்கண்டத்தில் உள்ளன?
விடை: 13-வது கண்டம்.
14. மண்புழுவின் உடற்கண்டங்களில் காணப்படும் நீட்சி எது?
விடை: சீட்டே (Setae).
15. புறாவின் இறகுகளின் மூன்று வகைகள் எவை?
விடை:
- நீளிறகுகள்
- இழை இறகுகள்
- உருவ இறகுகள்
16. புறாவின் உடல் முழுவதும் எதனால் ஆனது?
விடை: சிறகுகளால்.
17. ஹார்ன் சில்வர் என்பதன் வேதியியல் பெயர் என்ன?
விடை: வெள்ளி குளோரைடு.
18. ஸ்கேலார் அளவிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் எவை?
விடை: நிறை, காலம்.
19. ஃப்ளூரைடு நீக்கியாகப் பயன்படுபவை எவை?
விடை: ரேசின்கள்.
20. அமில மழை என்றால் என்ன?
விடை: கந்தக அமிலம் நீருடன் கலந்து வெளியேறுவது.
21. அமீபா எந்த வகையான உணவை உட்கொள்ளும்?
விடை: விலங்கு வகை உணவு.
22. அமீபிக் சீதபேதியை உண்டுபண்ணும் உயிரி எது?
விடை: எண்டமீபா ஹிஸ்டோலிடிகா Entamoeba histolytica.
23. அல்னாவின் மேல் நுனியில் காணப்படும் நீட்சி எது?
விடை: ஒலிக்ரேனன்.
பகுதி 2: இந்திய வரலாறு மற்றும் இலக்கியம்
24. குமார சம்பவத்தை இயற்றியவர் யார்?
விடை: காளிதாசர்.
25. கோரி முகமது இந்தியாவின் மீது எதற்காகப் படையெடுத்தார்?
விடை: நிலையான முஸ்லிம் ஆட்சியை நிறுவுவதற்காக.
26. சங்கரர் போதித்த கொள்கை எது?
விடை: அத்வைதம்.
27. சந்திரகுப்த விக்ரமாதித்தியர் தமது தலைநகரை பாடலிபுத்திரத்திலிருந்து எந்த நகரத்திற்கு மாற்றினார்?
விடை: உஜ்ஜயினி.
28. இந்தியாவில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் எத்தனை சதவீதம் காற்று மாசடைகிறது?
விடை: 50 சதவீதம்.
29. சூரிய சித்தாந்தம் என்னும் நூல் எதைப் பற்றியது?
விடை: வான சாஸ்திரம்.
30. செங்கோட்டை எங்கு உள்ளது?
விடை: டெல்லி.
31. அமீர்குஸ்ருவுக்கு உதவி செய்த சீக்கியத் தலைவர் யார்?
விடை: அர்ஜுன் சிங்.
32. அயினி அக்பர் நூலை எழுதியவர் யார்?
விடை: அபுல் பாசல்.
33. அஜந்தா ஓவியங்கள் யார் காலத்தில் வரையப்பட்டன?
விடை: குப்தர்கள் காலத்தில்.
34. அஜந்தா ஓவியங்களில் சிறந்தவை எவை?
விடை:
- இறக்கும் இளவரசி
- தாய் மற்றும் சேய்.
35. ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள் எங்கு அமைந்துள்ளன?
விடை:
- சிருங்கேரி
- துவாரகை
- பூரி
- பத்ரிநாத்.
36. ஆழ்வார்களின் பாடல் தொகுப்பிற்கு என்ன பெயர்?
விடை: நாலாயிர திவ்யப் பிரபந்தம்.
37. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட மன்னன் யார்?
விடை: சமுத்திரகுப்தர்.
38. இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்கு எது?
விடை: யானை.
பகுதி 3: அறிவியல் மற்றும் வரலாறு
39. இயக்குத் தசைகள் எதனுடன் இணைந்திருக்கின்றன?
விடை: சார்கோலெம்மா.
40. வெள்ளைக் காரீயம் என்பது என்ன?
விடை: காரக் காரீய கார்பனேட்.
41. வெனிலாவின் பிறப்பிடம் எது?
விடை: மெக்சிகோ.
42. வேதிப்பொருட்களில் ஒளியால் சிதைவடையக்கூடியது எது?
விடை: வெள்ளி புரோமைடு.
43. வைரத்திற்கு அடுத்தபடியாக வலிமைமிக்க பொருள் எது?
விடை: கார்போரண்டம்.
44. கலியுக ராமன் என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
விடை: மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
45. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்ற மன்னன் யார்?
விடை: சமுத்திரகுப்தர்.
46. கஜினி முகமதுவின் அவையில் இருந்த கணித மேதை யார்?
விடை: அல்-பெரூனி.
47. காளிதாசரின் புகழ்பெற்ற நாடகம் எது?
விடை: சாகுந்தலம்.
48. கிருஷ்ணதேவராயர் இயற்றிய நூல்கள் எவை?
விடை:
- உஷா பரிணயம்
- ஜாம்பவதி கல்யாணம்.
49. சமுத்திரகுப்தரின் அவைக் கவிஞர் யார்?
விடை: ஹரிசேனர்.
50. சாகாரி என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: இரண்டாம் சந்திரகுப்தர்.
51. அக்பர் உருவாக்கிய அழகிய நகரம் எது?
விடை: ஃபதேபூர் சிக்ரி.
52. அக்பர் ஏற்படுத்திய மதம் எது?
விடை: தீன் இலாஹி.
53. அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?
விடை: லீலாவதி.
54. அக்பரின் அவையில் இருந்த புகழ்பெற்ற பாடகர் யார்?
விடை: தான்சேன்.
55. அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
விடை: மன்சப்தாரி முறை.
56. அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?
விடை: மத சகிப்புத்தன்மை.





No comments:
Post a Comment