செய்யுளின் பாடல்கள் எண்ணிக்கை
🧿 நான்மணிக்கடிகை - 104
🎁 இன்னா நாற்பது - 40
🌎 இனியவை நாற்பது - 40
🔥 சிறுபஞ்சமூலம் - 100
📚 ஆசாரக்கோவை - 100
🩵 ஏலாதி - 80
❤️ பழமொழி - 400
😍 திரிகடுகம் - 100
✅ முதுமொழிக்காஞ்சி - 100
🧿 திருக்குறள் - 1330
🌺 ஐந்திணை-50 - 50
🎁 ஐந்திணை-70 - 70
🌎 திணைமொழி-50 - 50
🌈 திணைமாலை-150 - 150
😁 கைந்நிலை - 60
😍 கார்-40 - 40
🌺 களவழி-40 - 40
🩶 தமிழ்விடு தூது = 268 கண்ணிகள்
🖤 இராவண காவியம் = 3100 பாடல்கள்
🩷 நாச்சியார் திருமொழி = 143 பாடல்கள்
❤️ முத்தொள்ளாயிரம் = 900 பாடல்கள்
🧡 மதுரைக்காஞ்சி = 782 அடிகள்
💛 குறுந்தொகை = 401 பாடல்கள்
💚 முல்லைப்பாட்டு = 103 அடிகள்
🩵 மலைப்படுகடாம் = 583 அடிகள்
💙 பெருமாள் திருமொழி = 105 பாடல்கள்
💜 தேம்பாவணி = 3615 பாடல்கள்
No comments:
Post a Comment