1.
'I am and I will' என்பது பின்வரும் எந்தத் தினத்தின் கருப்பொருள் ஆகும்?
2.
ஹர்மீத் தேசாய் என்பவர் பின்வரும் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
3.
சமீபத்தில் மத்திய அரசின் ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை (உணவுப் பொருள்கள் வழங்கல் அட்டை)’ திட்டத்தைப் பின்வரும் எந்த மாநில அரசு சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது?
4.
2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பின்வருவனவற்றில் எது அகழ்வாராய்ச்சித் தளத்திலேயே அருங்காட்சியகமாக அறிவிக்கப் பட்டுள்ளது?
5.
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளது?
6.
பின்வரும் எந்தத் தினத்தில் ஐக்கிய இராஜ்ஜியமானது முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது?
7.
சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸின் மூலம் ஏற்பட்ட முதலாவது இறப்பானது பின்வரும் எந்த நாட்டில் பதிவாகியுள்ளது?
8.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா இப்போது உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது?
9.
பின்வருவனவற்றில் எது / எவை சரியானது?
10.
ஒவ்வொரு ஆண்டும் உலக ஈரநில தினமானது எப்பொழுது கொண்டாடப் படுகின்றது?
00:00:00
No comments:
Post a Comment