பத்தாம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தொகுப்பு
விதிகள்:
1.நியூட்டன் முதல் விதி : புறவிசை செயல்படாதவரை தனது நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்
2.நியூட்டன் இரண்டாம் விதி: F=ma
3.நியூட்டன் மூன்றாம் விதி: FA=-FB
4.நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி : F=Gm/mz 2
5.உந்த அழிவின்மை விதி: பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி
6.ஒளி விலகல் முதல் விதி: படுகதிர், விலகுகதிர், குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்
7.ஸ்நெல் விதி(ஒளி விலகல் இரண்டாம் விதி) : Sini = 12 Sinr 1
8.ராலே சிதறல் விதி: 5a
9.பாயில் விதி : Pa
10.சார்லஸ் விதி ( பரும விதி) : VaT
11.அவகேட்ரோ விதி: Van
12.ஓம் விதி : V=IR
13.ஜூல் வெப்ப விதி : PRt
14.சாடி மற்றும் பஜன் விதி( கதிரியக்க இடம் பெயர்வு விதி):
a- துகள் →A-யில் நான்கும் Z-ல் இரண்டும் குறையும்
B-துகள் A-மாறாது Z-ல் ஒன்று அதிகரிக்கும்
No comments:
Post a Comment