Breaking

Monday, February 16, 2026

PSYCHOLOGY Question And Answer - 01




1.     உடல் வளர்ச்சி என்பது மனித உடலில் உள்ள எதனால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை குறிக்கின்றது?

A. எலும்பும் தோலும்            

B. ரத்தமும் சதையும்

C. செல்களும் திசுக்களும்           

D. மூளையும் முடியும்

2.     எதன் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சியை பிரித்துள்ளனர்?

A. திசு வளர்ச்சி                 

B. மனித உடலின் வளர்ச்சி

C. முதிர்ச்சி                    

D. B மற்றும் C

3.     மனித வளர்ச்சி எத்தனை பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

A. 5            

B. 9            

C. 12            

D. 8

4.     ஆசிரியர்கள் கற்கும் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் இந்த வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

            A. உடல், உள்ளம்
            B. மனவெழுச்சி
            C. சமூக மனப்பான்மை        

            D. இவையனைத்தும்

5.     பள்ளி முன் பருவம் என்பது எந்த பருவம்?

A. 0-1 ஆண்டுகள்                

B. 3-6 ஆண்டுகள்

C. 0-1 ஆண்டுகள்                

D. 6-10 ஆண்டுகள்

6.     பள்ளிப்பருவம் என்பது எந்த பருவம்?

A. 1-3 ஆண்டுகள்               

B. 3-6 ஆண்டுகள்

C. 0-1 ஆண்டுகள்               

D. 6-10 ஆண்டுகள்

7.     குமரப் பருவம் என்பது?

A. 20-40 ஆண்டுகள்              

B. 6-10 ஆண்டுகள்

C. 10-20 ஆண்டுகள்            

D. 3-6 ஆண்டுகள்

8.     மத்திய அரசும் மாநில அரசும் எத்தனை ஆண்டுகள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வழிவகை செய்துள்ளது?

A. 12 ஆண்டுகள்                

B. 13 ஆண்டுகள்

C. 14 ஆண்டுகள்               

D. 15 ஆண்டுகள்

9.     குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி .............. நோக்கி வருகின்றது?

A. பாதங்கள்    

B. வயிறு       

C. முகம்        

D. கரங்கள்

10.    தொடக்க கல்வி பயில பள்ளிக்கு வரும் போது குழந்தையின் எது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுகிறது?

A. மூளை       

B. எலும்பு மண்டலம் 

C. நாக்கு 

D. நரம்பு மண்டலம்

No comments:

Post a Comment