1.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.
2.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
3.
ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்திற்காக பெற்ற விருது
4.
ஜெயகாந்தனின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினம்
5.
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் இவைகள்தாம் ஜெயகாந்தன் என்று கூறியவர்
6.
“ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்” என்று கூறியவர்
7.
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும், ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும், பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்” என்று ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர்.
8.
என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு, அவனுடைய படைப்புகளுக்கு, அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே என்று கூறியவர்
9.
சிறுகதை மன்னன் என அழைக்கப்படுபவர்
10.
ஜெயகாந்தனின் ‘தர்க்கத்திற்கு அப்பால்” என்னும் சிறுகதை அமைந்த தொகுப்பு.
11.
“இவள் தலையில் எழுதியதோ, கற்காலம்தான் எப்போதும்...” - இவ்வடிகளில் கற்காலம் என்பது……..
12.
கவிஞர் நாகூர் ரூமியின் இயற்பெயர்
13.
கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்.
14.
யாருடைய மனச் சுமைகள் செங்கற்கள் அறியாது.
15.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ------ ,--------- வேண்டினார்
16.
வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி
17.
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது.
18.
ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் தருவது
19.
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது
20.
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மை அமையப் பாடுவது
00:00:01
No comments:
Post a Comment