1.
எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
2.
’தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
3.
’அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
4.
’பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
5.
’மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ---
6.
காசிக்காண்டம் – இந்நூலை எழுதியவர்?
7.
. வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நூல் --------------
8.
. சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்--------------
9.
மலைபடுகடாம் – இந்நூலை எழுதியவர்?
10.
மலைபடுகடாம் – இந்நூலின் வேறுபெயர்------------
11.
பின் வருவனவற்றுள் முறையானத் தொடர் எது?
12.
‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’ என்னும் அடியில் பாக்கம் என்பது -----
13.
”இல்லறம் புரிவது விருந்தோம்பல் பொருட்டே” என்றவர் யார்?
14.
அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ----------
15.
காசிக்காண்டம் என்பது -----------
16.
’விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்’ என்கிறது புறநானூறு. - இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை---------.
17.
”விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்---------.
18.
”இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் , இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே” என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்-----------.
19.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று கொடுத்த உணவுப்பொருளாகச் சிறுபாணாற்றுப்டை கூறும் உணவுப்பொருள் எது?
20.
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, சமைத்து, சிவனடியாருக்கு வழங்கியவர் -----
21.
ஆண்டுதோறும் மினசோட்டா தமிழ்ச்சங்கம் மூலம் வாழையிலை விருந்து வைக்கும் நாடு.
22.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டம் கூறும் ஒழுக்கங்களின் எண்ணிக்கை--------.
23.
ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மைப்பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தம் என்று கூறும் நூல்----------
24.
வெற்றிவேற்கை – நூலை எழுதியவர்-------.
25.
முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே என்று கூறும் நூல்------
00:00:01
m
ReplyDeleteUnknown
ReplyDeleteSuper I praise your hard work for us
ReplyDelete