1.
“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்று சொன்னவர்…..
2.
‘மொழிபெயர்த்தல்’ என்னும் தொடரை முதன்முதலில் குறிப்பிட்டவர்?
3.
“சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை” என்று யார், யாரிடம் கூறினான்?
4.
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல், கற்றாரோடு ஏனை யவர்” – இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள்.
5.
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி.
6.
அருந்துணை என்பதைப் பிரித்தால் ……………..
7.
“இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்பது ……. வினா. “அதோ, அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறுவது …… விடை.
8.
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி, மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
9.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் …. ஆவார். இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ……. ஆவார்.
10.
’மொகு சாஸ்டு’ - என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள் ----------.
11.
இராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது இந்தி மொழியில் எழுதிய நூல்
12.
’பயன் கலை’ என்று என்று மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ------.
13.
நீதி வெண்பாவினை எழுதியவர்.
14.
செய்குத்தம்பி பாவலர் எக்கலையில் சிறந்து விளங்கியவர்.
15.
சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்.
16.
திருவிளையாடற்புராணம் இயற்றிவர்.
17.
பரஞ்சோதி முனிவர் ----------- ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
18.
மோசிக்கீரனார்க்கு கவரி வீசிய அரசன்.
19.
”மாசற விசித்த வார்புறு வள்பின்…” என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
20.
பொருள்கோள் ------------ வகைப்படும்.
00:00:03
Kk
ReplyDelete