
- ஒரு நாளுக்கு ஒருமுறை மலரும் பூ = சண்பகம்.
- ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = பிரம்ம கமலம்.
- 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ = குறிஞ்சிப்பூ.
- தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது = மூங்கில்.
- தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பிறப்பவர்கள் = ஞானிகள்.
- “பூரணர்” இல்லம் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
- எங்கிருந்து ராமானுசர் பூரணர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார் = திருவரங்கம்.
- பூரணர் இல்லத்திற்கு இராமானுசருடன் வந்த மற்ற இருவர் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
- இராமானுசர், பூரணர் இல்லத்திற்கு வந்த நோக்கம் = திருமந்திர திருவருள் பெற.
- பூரணர், திருமந்திர திருவருளை பெற இராமானுசரிடம் வரும் பொழுது எதை கொண்டு வரச் சொன்னார் = தண்டு, கொடி.
- தண்டு, கொடிக்கு இணையானவர்கள் என்று இராமானுசர் யாரை குறிப்பிடுகிறார் = கூரேசர் மற்றும் முதலியாண்டான்.
- பூரணர் அவர்களுக்கு “திருமந்திர திருவருளை” கொடுத்தவர் = ஆச்சாரியார் ஆளவந்தார்.
- “இளையாழ்வாரே” என்று பூரணர் யாரை அழைக்கிறார் = இராமானுசர்.
- “இளையாழ்வார்” என்று அழைக்கப்படுபவர் = இராமானுசர்.
- சௌமிய நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ள இடம் = திருக்கோட்டியூர்.
- பூரணர் கூறியதையும் மீறி, திருமந்திர திருவருளை இராமானுசர் பொது மக்களுக்கு தெரிவிக்கிறார்.
- பூரனரின் மகன் = சௌமிய நாராயணன்.




No comments:
Post a Comment