
31. குழந்தையின் தற்கருத்து வளர்ச்சியினை தீர்மானிக்கும் சமூக காரணி
A மரபுநிலை
B பெற்றோர்களின் மனப்பான்மை
C பிறப்பு வரிசை
D இவை அனைத்தும்
32. இதில் எரிக்சன் கோட்பாட்டின் மையக் கருத்து எது?
A உளவியல் - சமூக வளர்ச்சியில் 8 நிலைகள்
B குறிப்பிட்ட வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள்
ஏற்படும்
C A மற்றும் B சரி
D அனைத்தும் தவறு
33. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு?
A குற்ற உணர்வு
B தனிமை
C தன்னாட்சி
D தேக்கநிலை
34. எரிக்சன் கோட்பாட்டின்படி இவற்றில் குறையாளுமை பெற்றவரின் பண்பு
எது?
A நெருக்கம்
B படைப்பூக்கம்
C தான் தொடங்காற்றல்
D தனிமை
35. மனவெழுச்சி என்பது
A மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு
நிலை
B உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியடையச்
செய்யும்
C நெருக்கடி நிலைகளில் சூழலை ஆதரித்தோ,
எதிர்த்தோ அல்ல ஓடி ஒளியவோ ஒருவரைத் தூண்டும்
D இவை அனைத்தும்
36. இது வெறுப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சி இல்லை?
A சினம்
B அச்சம்
C பாசம்
D கவலை
37. ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி எது?
A சினம்
B பொறாமை
C. கவலை
D இவை அனைத்தும்
38. மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்படுத்தும் காரணி?
A எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை
B கூச்சம், அவமானம் தரும் நிலைமைகள்
C தன் மதிப்பை தாக்கும் சூழல்கள்
D இவை அனைத்தும்
39. நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் எதற்கு
அடிப்படை காரணமாக அமைகின்றது?
A பொறாமை
B கவலை
C சினம்
D பயம்
40. அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு
A தெளிவற்ற மனநிலை
B மாய ஒளி
C மாயத்தோற்றம்
D இவை அனைத்தும்




No comments:
Post a Comment