
21. எதிர்மறை தற்கருத்து இந்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது?
A அவநம்பிக்கை, வெறுப்பு
B தோல்வி, உணர்ச்சி, சந்தேகம்
C பாதுகாப்பற்ற உணர்வு
D இவை அனைத்தும்
22. குழந்தைகள் நாம் என்ற சமூக உணர்வினை இங்கு வளர்த்துக் கொள்கிறது
A குடும்பம்
B பள்ளி
C ஒப்பார்குழு மற்றும் உறவினர்கள்
D இவை அனைத்தும்
23. ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குழுவை பற்றியோ உண்மை நிலை அறியாமல்
அவசரப்பட்டு தவறான முடிவுக்கு வருவது
A நேர்மறை எண்ணங்கள்
B எதிர்மறை எண்ணங்கள்
C சார்பெண்ணங்கள்
D இவற்றில் எதுவுமில்லை
24. சகோதர உறவு என்பது
A ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாளர்கள்
B ஒரு மூல மரபினை உடையவர்கள்
C ஒரே தாய்தந்தை உடையவர்கள்
D இவை அனைத்தும்
25. தனித்துவ நிலை பறிக்கப்படுவதாக உணரும் குழந்தை
A முதலில் பிறந்த குழந்தை
B இரண்டாவது பிறந்த குழந்தை
C இரண்டு குழந்தையும்
D இவற்றில் எதுவுமில்லை
26. விளையாட்டுகள் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட உதவுகிறது?
A அறிவு, உடல்
B மொழி, சமூகம்
C மனவெழுச்சி
D இவை அனைத்தும்
27. குழந்தைகள் இந்த வயது வரை புலன் - இயக்க விளையாட்டுகளை விரும்புகின்றனர்
A 1 வயது வரை
B 2 வயது வரை
C 3 வயது வரை
D 4 வயது வரை
28. இந்த விளையாட்டு முறையில் மாணவரோ, ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற
பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்?
A பாவனை நடிப்பு
B பங்கேற்பு நாடகம்
C வார்த்தை விளையாட்டு
D சொற்கோபுரம்
29. SWOT என்பது இதனை குறிக்கிறது?
A பயங்கள்
B சந்தர்ப்பங்கள்
C பலங்கள், பலவீனங்கள்
D இவை அனைத்தும்
30. ஒரு குழந்தையின் தற்கருத்து வளர்ச்சி எங்கு உருவாகின்றது?
A பள்ளி
B மைதானம்
C ஒப்பார்குழு
D குடும்பம்




No comments:
Post a Comment