
11. குழந்தைகளின் வளர்ச்சி
என்பது எதன் பின்னணியை பொறுத்து வேறுபடுகின்றது?
A சமூக பின்னணி
B பொருளாதார பின்னணி
C அரசியல் பின்னணி
D A மற்றும் B
12. இவற்றில் குறியீட்டுச் சிந்தனையில் தொடர்புடையது?
A வார்த்தைகள்
B எண்கள்
C உருவங்கள்
D இவை அனைத்தும்
13. குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர்?
A பின்பற்றிச் செய்தல்
B பாவனை விளையாட்டு
C மொழியால் கருத்துப் பரிமாற்றம்
D இவை அனைத்தும்
14. குழந்தைகளின் குறியீட்டுச் சிந்தனைக்கு அவசியமானது?
A எண்ணுருக்கள்
B எழுத்துகள்
C உருவம்
D A மற்றும் B
15. ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிராமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று குறிப்பிட்டவர்?
A பியாஜே
B சர்ச்சில்
C எடிசன்
D யாருமில்லை
16. அறிதல் திறன் வளர்ச்சி எத்தனை படிநிலைகளில் நடைபெறுவதாக உளவியல் அறிஞர் பியாஜே கூறினார்?
A 2
B 3
C 4
D 5
17. பியாஜே கூறும் புலன் இயக்கப் பருவம் என்பது?
A 0-2 ஆண்டுகள்
B 2-7 ஆண்டுகள்
C 7-12 ஆண்டுகள்
D 12 ஆண்டுகளுக்கு மேல்
18. மனிதன் வளர்ச்சி நிலையை எரிக்சன் எத்தனை படிநிலைகளாக கூறினார்?
A 4
B 5
C 7
D 8
19. எரிக்சனின் கூற்றுபடி குழந்தைகள் எந்த படிநிலையின் போது தொடக்கப் பள்ளிக்கு வருகின்றனர்?
A 5
B 6
C 4
D 3
20. உடன்பாட்டு தற்கருத்து இந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது?
A வெற்றி உணர்வு, அன்பு
B பாதுகாப்புணர்வு
C மரியாதை, நம்பிக்கை
D இவை அனைத்தும்




No comments:
Post a Comment