Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 20, 2025

10TH TAMIL - மேகம்




நூல் வெளி

  • முகம்மது ரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி 
  • இவர் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி என்னும் இதழில் எழுத தொடங்கியவர்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
  • சுயமுன்னேற்றம் பற்றி எழுதியும் பேசியும் வருபவர்.
  • இவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  • இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத் தொகுதிகள் ஆகியவற்றுடன கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

1. நாகூர் ரூமியின் இயற்பெயர்

அ) முகம்மது ரஃபி.
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது ரசூல்

2. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம்

அ) நெல்லை
ஆ) மதுரை
இ) திருச்சி
ஈ) தஞ்சை

3. நாகூர் ரூமி கணையாழி இதழில் எழுதத் தொடங்கினார்.

அ) அறுபதுகளில்
ஆ) எழுபதுகளில்
இ) எண்பதுகளில்
ஈ) இரண்டாயிரத்தில்

4. நாகூர்ரூபி படைப்புகளுள் தொடர்பில்லாத ஒன்று

அ) கட்டுரை
ஆ) கவிதை
இ) சிறுகதை
ஈ) மொழிபெயர்ப்பு

5. சுயமுன்னேற்றம் பற்றி பேசியும் எழுதியும் வருபவர்

அ) நாகூர் ரூபி
ஆ) பிரபஞ்சன்
இ) கி. இராஜநாராயணன்
ஈ) மீரா

6. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்

அ) முகம்மது ரஃபி.
ஆ) முகம்மது மீரான்
இ) முகம்மது இஸ்மாயில்
ஈ) முகம்மது ரசூல்

7. கீழ்க்கண்டவற்றுள் நாகூர் ரூபியின் கவிதைத் தொகுதி அல்லாத ஒன்று

அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) நதியின் கால்கள்
இ) ஏழாவது சுவை
ஈ) சொல்லாத சொல்

7. கீழ்க்கண்டவற்றுள் நாகூர் ரூபியின் (புதினம்) நாவல் எது?

அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) நதியின் கால்கள்
இ) ஏழாவது சுவை
ஈ) சொல்லாத சொல்

8. மேகங்கள் மிகவும் மென்மையானவை என்று கூறியவர். 

அ) நாகூர் ரூபி
ஆ) பிரபஞ்சன்
இ) கி. இராஜநாராயணன்
ஈ) மீரா

9. கீழ்க்கண்டவற்றுள் நாகூர் ரூமியின் படைப்புகளுள் பொருந்தாத ஒன்று

அ) சொல்லாத சொல்
ஆ) ஏழாவது சுவை
இ) கப்பலுக்குப் போன மச்சான்
ஈ) வானம் வசப்படும்

10. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று

அ) கப்பலுக்குப் போன மச்சான்
ஆ) நதியின் கால்கள்
இ) கொல்லிப்பாவை
ஈ) மீட்சி

No comments:

Post a Comment