Breaking

Saturday, March 21, 2026

6TH TAMIL - கிழவனும் கடலும்


1. கீழ்க்கண்டவற்றுள் கிழவனும் கடலும் என்பது

அ) நாவல்
ஆ) சிறுகதை
இ) புதினம்
ஈ) கவிதை

2. கிழவனும் கடலும் என்பது எம்மொழிப் புதினம்.

அ) தமிழ்
ஆ) மலையாளம்
இ) ஆங்கிலம்
ஈ) இலத்தின்

3.  கிழவனும் கடலும் புதினத்தின் ஆசிரியர்

அ) எர்னெஸ்ட் ஹெமிங்வே
ஆ) லிலியன் வாட்சன்
இ) மார்டின் லூதர்
ஈ) சாக்ரடீஸ்

4. கிழவனும் கடலும் என்னும் புதினம் நோபல் பரிசு பெற்ற ஆண்டு

அ) 1951
ஆ) 1952
இ) 1953
ஈ) 1954

5. கிழவனும் கடலும் என்னும் புதினத்தின் கதாநாயகன் 

அ) சால்மன்
ஆ) சாண்டியாகோ
இ) மனோலின்
ஈ) 

6. சாண்டியாகோவிற்கு எத்தனை நாட்கள் கழித்து மீன் மாட்டியது.

அ) 50 நாட்கள்
ஆ) 75 நாட்கள்
இ) 84  நாட்கள்
ஈ) 85 நாட்கள்

7. சாண்டியாகோ தன் தூண்டிலில் மாட்டி வைத்திருந்த மீன்

அ) கெலுத்தி மீன்
ஆ) சூரை மீன்
இ) சுறா மீன்
ஈ) கெண்டை மீன்

8. சாண்டியாகோ பிடித்த மீனை தின்ற மீன்

அ) கெலுத்தி மீன்
ஆ) சூரை மீன்
இ) சுறா மீன்
ஈ) கெண்டை மீன்

No comments:

Post a Comment