சொல்லும் பொருளும்
சுண்ணம் - நறுமணப்பொடி
காருகர் - நெய்பவர் (சாலியர்)
தூசு - பட்டு,
துகிர் - பவளம்
வெறுக்கை - செல்வம்
காழியர் - பிட்டு விற்போர்
கூவியர் - அப்பம் விற்போர்
பாசவர் - வெற்றிலை விற்போர்
வாசவர் - நறுமணப் பொருள் விற்போர்
பல்நிண விலைஞர் - பலவகையான புலால் கறிகளை விற்போர்
ஓசுநர் - எண்ணெய் விற்போர்
கண்ணுள் வினைஞர் - ஓவியர்
மண்ணீட்டாளர் - சிற்பி, கிழி துணி
இலக்கணக் குறிப்பு
வண்ணமும் சுண்ணமும் - எண்ணும்மை
பகுபத உறுப்பிலக்கணம்
1. மயங்கிய மயங்கு கூட்டல் இ(ன்) கூட்டல் ய் கூட்டல் அ
மயங்கு - பகுதி
இ(ன்) - இறந்த கால இடை நிலை; 'ன்' புணர்ந்து கெட்டது.
ய் - உடம்படுமெய்
௮ - பெயரெச்ச விகுதி
2. அளந்து = அள + த்(ந்) + த் + உ
அள – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்த கால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
3. குவித்த = குவி + த் + த் + உ
3. குவித்த = குவி + த் + த் + உ
குவி – பகுதி
த் – சந்தி
த் – இறந்த கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
4. காட்டும் = காட்டு + உம்
4. காட்டும் = காட்டு + உம்
காட்டு– பகுதி
உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்ச விகுதி
மருவூர்ப் பாக்கம்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,
மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
புகார்க்காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை (அடி 13-39)
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு
"சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்" - திருத்தணிகையுலா.
மருவூர்ப் பாக்கம்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,
மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
புகார்க்காண்டம், இந்திரவிழா ஊரெடுத்த காதை (அடி 13-39)
"சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்" - திருத்தணிகையுலா.
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- குண்டலகேசி
- வளையாபதி
- இரண்டு
- நான்கு
- ஐந்து
- மூன்று
- 10
- 20
- 30
- 40
- கம்பர்
- கபிலர்
- திருத்தக்கத்தேவர்
- சீத்தலைச்சாத்தனார்
5. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- குண்டலகேசி
- வளையாபதி
- சீத்தலைச்சாத்தனார்
- கம்பர்
- கபிலர்
- திருத்தக்கத்தேவர்
- ஓவியர்
- வணிகர்
- சிற்பி
- சாலியர்
- வஞ்சிக்காண்டம்
- புகார்க்காண்டம்
- மதுரைக்காண்டம்
- பால காண்டம்
- உரைநடை
- வசன நடை
- செய்யுள்நடை
- உரைப்பாட்டு மடை
- இணைக்காப்பியம்
- முதற்காப்பியம்
- பிணைக்காப்பியம்
- இரட்டைக் காப்பியம்
- காவிரிப்பூம்பட்டினம்
- கொடும்பாளூர்
- திருவரங்கம்
- உறையூர்
- சேர
- சோழ
- பல்லவ
- பாண்டிய
- மால்குன்றம்
- வேலவன்குன்றம்
- திருமால்குன்றம்
- திருவரங்கம்
- மணிமேகலை
- கண்ணகி
- மாதவி
- மாதிரி
- புகார்
- வஞ்சி
- மதுரை
- காஞ்சி
- சுண்ணம் – நறுமணப்பொடி
- காருகர் – நெய்பவர்
- தூசு – பட்டு
- துகிர் – முத்து
- சுண்ணம் – நெய்பவர்
- காருகர் – பவளம்
- தூசு – பட்டு
- துகிர் – நறுமணப்பொடி
- வெறுக்கை – செல்வம்
- நொடை – எண்ணெய் விற்போர்
- ஓசநர் – வெற்றிலை விற்போர்
- பாசவர் – விலை
1. தூசு அ. செல்வம்
2. துகிர் ஆ. பட்டு
3. வெறுக்கை இ. விலை
4. நொடை ஈ. பவளம்
விடை ; 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
20. பொருத்துக
1. கண்ணுள் வினைஞர் அ. சிற்பி
2. மண்ணீட்டாளர் ஆ. ஓவியர்
3. கிழி இ. தொழில்
4. வினை ஈ. துணி
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ
20. பொருத்துக
1. கண்ணுள் வினைஞர் அ. சிற்பி
2. மண்ணீட்டாளர் ஆ. ஓவியர்
3. கிழி இ. தொழில்
4. வினை ஈ. துணி
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ




No comments:
Post a Comment