Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 8, 2025

10TH TAMIL - பிரும்மம்



நூல்வெளி

  • பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம்.
  • இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
  • சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வந்தவர்.
  • பிரும்மம் சிறுகதை பிரபஞ்சன் சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.
  • இவரின் வானம் வசப்படும் என்ற வரலாற்றுப் புதினம் 1995ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
  • இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிரபஞ்சனின் இயற்பெயர்.
  • இராமலிங்கம்
  • சங்கரலிங்கம்
  • வைத்தியலிங்கம்
  • மதிலிங்கம்
2. பிரபஞ்சன் எந்த ஊரைச் சேர்ந்தவர். 
  • தஞ்சாவூர்
  • புதுச்சேரி
  • நாகப்பட்டினம் 
  • திருைாரூர்
3. வானம் வசப்படும் என்னும் புதினத்தின் ஆசிரியர்.
  • பிரமிள்
  • அகிலன்
  • பிச்சமூர்த்தி
  • பிரஞ்சன்
4. வானம் வசப்படும் என்னும் நூலிற்காக பிரஞ்சன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு
  • 1995
  • 1996
  • 1998
  • 1997
5. பிரும்மம் என்ற சிறுகதையின் ஆசிரியர்

அ) பிரமிள்
ஆ) அகிலன்
இ) பிச்சமூர்த்தி
ஈ) பிரஞ்சன்

6. பிரபஞ்சனோடு தொடர்பில்லாத ஒன்று

அ) சிறுகதை 
ஆ) புதினம் 
இ) நாடகம் 
ஈ) கவிதை 

7. கீழ்க்கண்டவற்றுள் பிரபஞ்சன் நூல்கள் மொழிபெயர்க்கப்படாத மொழி.

அ) தெலுங்கு
ஆ) கன்னடம்
இ) இந்தி
ஈ) உருது

8. பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற அடி இடம்பெற்ற நூல்.

அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்

9. அகநானூறு குறிப்பிடும் கொல்லி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அ) திருச்சி
ஆ) கருர்
இ) நாமக்கல்
ஈ) விருதுநகர்

10. கொல்லிமலைக் குறித்து அகநானூறு குறிப்பிடும் பாடல் எண்.

அ) 108
ஆ) 208
இ) 210
ஈ) 308

No comments:

Post a Comment