பின்வரும் எந்த ஆண்டில் உத்திரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது?
A. 2000✔
B. 2002
C. 2007
D. 2008
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS01- __________________ நாட்டைச் சேர்ந்தது..
A. அமெரிக்கா
B. ஜப்பான்
C. இந்தியா✔
D. தென் கொரியா
பின்வரும் எந்த மாநிலம் உயிர்கோள பாரம்பரிய பகுதிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது?
A. தமிழ்நாடு
B. அஸ்ஸாம்
C. கேரளா
D. கர்நாடகா✔
புவிசார் குறியீடு பெற்ற அரக்கு பள்ளத்தாக்கு காபி முக்கியமாக ________________ல் விளைவிக்கப்படுகிறது.
A. ஆந்திர பிரதேசம்✔
B. கர்நாடகா
C. கேரளா
D. தமிழ்நாடு
சர்வதேச மெய்நிகர் தேர்தல் பார்வையாளர்கள் மாநாட்டை எந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது?
A. அமெரிக்கா
B. ஜப்பான்
C. ஆஸ்திரேலியா
D. இந்தியா✔
தேசிய குங்குமப்பூ திட்டம்___________________ஆண்டில் துவங்கப்பட்டது.
A. 2002
B. 2007
C. 2010✔
D. 2012
பேர்டலசா மாநாட்டில் ________________________ஆண்டில் துவங்கப்பட்டது.
A. 2000
B. 2005
C. 2009
D. 2014✔
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பின்வரும் யார் நியூசிலாந்தின் அமைச்சராக சமீபத்திய தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
A. ஜெசிந்தா ஆர்டரின்
B. பிரியங்கா ராதாகிருஷ்ணன்✔
C. பிரமிளா
D. ஹிரால் திபிரேனி
போபிதாரா வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
A. கர்நாடகா
B. அஸ்ஸாம்✔
C. கேரளா
D. ஆந்திர பிரதேசம்
உயிரி கோள பன்முக சட்டம் _________________________பின்வரும் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது.
A. 1986
B. 1972
C. 1956
D. 2002 ✔
Wednesday, February 3, 2021
16 DECEMBER Current Affairs Question And Answer ( 16-12-2020 )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment