Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 3, 2021

15 DECEMBER Current Affairs Question And Answer ( 15-12-2020 )

“The Age of Pandemic” (1920-1877) என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்______________

A. ரன்தீப் குளேரியா
B. சின்மயி தும்பே✔
C. சசி தரூர்
D. ரொமிலா தப்பார்


கர்னூல் மெகா சூரிய சக்தி பூங்கா_____________________ல் அமைந்துள்ளது.

A. தமிழ்நாடு
B. ஆந்திர பிரதேசம்✔
C. தெலுங்கானா
D. கேரளா


சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட லுஹ்ரி ஸ்டேஜ்1- நீர்மின் திட்டம்_______________ல் அமைந்துள்ளது.

A. உத்திர பிரதேசம்
B. ஹிமாச்சல பிரதேசம்✔
C. அஸ்ஸாம்
D. பிகார்


13 செயற்கைக்கோள்களை சமீபத்தில் விண்ணில் செலுத்திய லாங் மார்ச்6- _____________________நாட்டைச் சேர்ந்தது.

A. அமெரிக்கா
B. ஜப்பான்
C. இந்தியா
D. சீனா✔


ஆராய்ச்சியாளர்கள் 500 மீட்டர் உயரமுடைய பவள பாறையை________________ல் கண்டறிந்துள்ளனர்.

A. ஆஸ்திரேலியா✔
B. இந்தியா
C. மாலத்தீவு
D. இலங்கை


இந்தியா-பாகிஸ்தான் இணைப்பு கர்தார்பூர் வழித்தடம் எந்த நதியின் குறுக்காக கட்டப்படுகிறது?

A. சட்லஜ்
B. ரவி✔
C. செனாப்
D. ஜீலம்


இந்தியா இராணுவம் ”புல் ஸ்ட்ரைக்” பயிற்சியை __________________ல் நடத்துகிறது.

A. விசாகாபட்டினம்
B. சென்னை
C. அந்தமான் - நிக்கோபார்✔
D. ஜெய்பூர்


இஸ்ரோவால் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ள பின்வரும் ராக்கெட் எது?

A. PSLV C-46
B. PSLV C-47
C. PSLV C-48
D. PSLV C-49✔


இரண்டாவது அணி 3 ரபேல் விமானங்கள் ______________ல் தரையிறங்கியுள்ளன.

A. அம்பாலா
B. லே
C. ஜாம்நகர்✔
D. குஜராத்


அம்ருத் திட்டம்________________அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

A. சுற்றுலா
B. நகர்ப்புற விவகாரம் மற்றும் வீட்டு வசதி✔
C. சிறுபான்மையின நலன்
D. சமூக நீதி

No comments:

Post a Comment