Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 3, 2021

17 DECEMBER Current Affairs Question And Answer ( 17-12-2020 )

பஞ்சாயத்து உறுப்பினர்களை திரும்பப்பெறும் சட்டத்தை சமீபத்தில் இயற்றியுள்ள மாநிலம் எது?

A. ராஜஸ்தான்
B. மத்திய பிரதேசம்
C. தெலுங்கானா
D. ஹரியானா✔


தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைவின் தலைமையிடம் _________

A. கொல்கத்தா
B. புதுதில்லி✔
C. சண்டீகர்
D. மும்பை


ஹாக்கி இந்தியாவின் தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?

A. முகத் முஸ்தாக்
B. கியாநேந்திர நின்கம்பாம்✔
C. பிரபுல் டட்டர்
D. ஹேமங் அமின்


நிதி ஆயோக்கின் ஆஸ்பிரேஷனல் மாவட்டங்கள் பட்டியலில் செப்டம்பர் மாம நிலையில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?

A. பெடாபள்ளி
B. சோன் பத்ரா
C. பொக்கரோ
D. சன்டவுளி✔


இந்தியாவிலேயே முதலாவதாக யுடியூப் சேனலில் வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் உயர்நீதிமன்றம் எது?

A. திரிபுரா
B. மும்பை
C. குஜராத்✔
D. பாட்னா


கேரள அரசு துங்கியுள்ள பரிவர்த்தனம் திட்டம்__________________கானது.

A. மாற்றுத் திறனாளிகள்
B. பெண்கள்
C. கண்பார்வையற்றோர்
D. மீனவர்கள்✔


மத்திய தகவல் ஆணையத்தில் எத்தனை தகவல் ஆணையர்கள் அதிகபட்சமாக பணியாற்ற இயலும்?

A. 10✔
B. 12
C. 15
D. 20


QRSAM என்ற ஏவுகணையை பின்வரும் எந்த அமைப்பு உருவாக்கியுள்ளது?

A. இஸ்ரோ
B. HAL
C. DRDO✔
D. ரிலையன்ஸ் டிபென்ஸ்


நவம்பர் 13ல் கொண்டாடப்பட்ட தேசிய ஆயுர்வேத தினத்தின் மையக்கருத்து என்ன?

A. Ayurveda for Pandemic
B. Ayurveda for Human Sustainable
C. Ayurveda for Covid-19✔
D. Ayurveda with the recent innovation


சர்வதேச நீதிமன்றம்____________________ல் அமைந்துள்ளது.

A. கிரீன்லாந்து
B. பிரான்ஸ்
C. சுவிட்சர்லாந்து
D. நெதர்லாந்து✔

No comments:

Post a Comment