1.
2020ம் ஆண்டிற்கான வெள்ளை மாளிகை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
2.
உலகின் முதல் குழந்தைகளுக்கான ட்ராம் நூல் நிலையம் எங்கு துவங்கப்பட்டுள்ளது?
3.
Insomnia: Army Stories” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
4.
தேசிய ஜல்சக்தி விருதுகள் 2019ல் நீர் சேமிப்பில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருது பெற்ற மாநிலம் எது?
5.
மாவட்ட ஆட்சி துறையால் துவங்கப்பட்ட ஜீவிகா திட்டத்தின் கீழ் நீர் சேமிப்பில் தேசிய விருது பெற்றுள்ள மாவட்டம் எது?
6.
லக்ஷ்மி விலாஸ் வங்கியின் தலைமையிடம்______ல் அமைந்துள்ளது
7.
திப்ரு சைக்கோவா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
8.
புதிய வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் _____ அமைந்துள்ளது.
9.
TRACE நிறுவனஇலஞ்ச குறியீட்டு பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன?
10.
துருக்கி கிராண்ட் பிரிக்ஸ்2020- சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றவர் யார்?
00:00:00
No comments:
Post a Comment