1.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர் ”மகாதோஷி கொஷி” பின்வரும் எந்த துறையில் நோபல் பரிசு பெற்றவர்?
2.
இந்திய ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்புகள் மையத்திற்கு தலைவர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
3.
பிரதமர் மோடி சமீபத்தில் எந்த மாநிலத்தில் அமைதிக்கான சிலையை திறந்து வைத்தார்?
4.
பசுக்களை பாதுகாக்க புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ள மாநிலம் எது?
5.
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட ‘Fleets’ _____ ஆல் வெளியிடப்பட்டது.
6.
நில மேலாண்மை அமைப்பை முதன்முறையாக பின்வரும் எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?
7.
உணவு பதப்படுத்தல் அமைச்சகத்தின் எந்த திட்டத்தின்க கீழ் 41 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு %50 விமான போக்குவரத்து கட்டணம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது
8.
உலக குழந்தைகள் தினம் ____ ல் கடைப்பிடிக்கப்படுகிறது.
9.
இந்தியாவின் முதல் ஊர்வன பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
10.
அர்சிபோ தொலைநோக்கி எங்கு அமைந்துள்ளது?
No comments:
Post a Comment