Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 14, 2024

SCIENCE MOCK TEST

1. தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 

A) சார்லஸ் டார்வின்
B) ஜான் ரே
C) தியோபிரஸ்டஸ்
D) E D வில்சன்

ANS 

2. விலங்குகளை வகைப்படுத்தும் அறிவியல் என்னவென்று அழைக்கப்படுகிறது? 

A) Petrology
B) Pedology
C) Taxonomy
D) Zoology

ANS 

3. பல்லுயிர்தன்மை என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார்? 

A) சார்லஸ் டார்வின்
B) ஜான் ரே
C) தியோபிரஸ்டஸ்
D) வால்டர் ரோஷன்

ANS 

4. எனைமா (Enaima) என்ற சொல்லின் பொருள் என்ன? 

A) இரத்தமுடையவை
B) இரத்தமற்றவை
C) முதுகெலும்பிகள்
D) இருவாழ்விகள்

ANS 

5. “ஒட்டுமொத்த இயற்கையையும் அதன் அழகையும் மற்றும் அனைத்து உயிரிகளையும் அரவணைப்பதே நம் பெரும் கடமையாகும்” என்று கூறியவர் யார்? 

A) சார்லஸ் டார்வின்
B) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
C) தியோபிரஸ்டஸ்
D) வால்டர் ரோஷன்

ANS 

6. உலக அளவில் எத்தனை பாலூட்டிகள் அழிவின் விளிம்பில் உள்ளன? 

A) 59 பாலூட்டிகள்
B) 53 பாலூட்டிகள்
C) 56 பாலூட்டிகள்
D) 50 பாலூட்டிகள்

ANS 

7. பல்லுயிர் தன்மை என்ற சொல் யாரால் வரையறுக்கப்பட்டது? 

A) சார்லஸ் டார்வின்
B) E D வில்சன்
C) தியோபிரஸ்டஸ்
D) வால்டர் ரோஷன்

ANS 

8. உலக அளவில் எத்தனை சதவீத சிற்றினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன? 

A) 2.9 சதவீதம்
B) 2.6 சதவீதம்
C) 2.4 சதவீதம்
D) 2.1 சதவீதம்

ANS 

9. அனைமா (Anaima) என்ற சொல்லின் பொருள் என்ன? 

A) இரத்தமுடையவை
B) இரத்தமற்றவை
C) முதுகெலும்பிகள்
D) இருவாழ்விகள்

ANS 

10. வகைப்பாட்டியல் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார்? 

A) அகஸ்டின் பைராமாஸ் டி கண்டோல்
B) E D வில்சன்
C) தியோபிரஸ்டஸ்
D) வால்டர் ரோஷன்

ANS 

No comments:

Post a Comment