Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

HISTORY ONLINE TEST - 38

1. தி ஹேக் மாநாடு நடைபெற்ற ஆண்டுகள் 1882 மற்றும் ....................
A) 1919
B) 1907
C) 1905
D) 1902
See Answer:

2. 'அமைதி வேண்டின் போருக்குத் தயாராகுங்கள்' என முழங்கியவர்கள் ................................. வல்லுநர்கள்
A) ஐரோப்பிய
B) இரஷ்ய
C) சீன
D) இத்தாலிய
See Answer:

3................. நாடான மொராக்கோவை பிரான்சு கைப்பற்றியது.
A) ஜெர்மனி
B) இரஷ்ய
C) ஆப்பிரிக்க
D) இங்கிலாந்து
See Answer:

4........ கப்பல் படைக்காக அதிகம் செலவிட்டது.
A) பிரிட்டன்
B) இத்தாலி
C) இரஷ்யா
D) சீனா
See Answer:

5. இரண்டாம் கெய்சர் வில்லியம், ......... ஒரு சர்வதேச குடியேற்ற நாடாக்க விரும்பினார்.
A) ஆஸ்திரியாவை
B) ஜெர்மனியை
C) ஹங்கேரியை
D) மொராக்கோவை
See Answer:

6. பெர்லின், பான்தர் என்ற இருபோர்க் கப்பல்களை ............. அனுப்பியது.
A) மொராக்கோ
B) ஹங்கேரி
C) ஆப்பிரிக்கா
D) ஜெர்மனி
See Answer:

7. ………..... ஆம் ஆண்டு பால்கன் நாடுகள் துருக்கிக்கு எதிராகப் போரை அறிவித்தன.
A) 1919
B) 1914
C) 1912
D) 1911
See Answer:

8. துருக்கி தோற்கடிக்கப்பட்டு............ உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
A) லண்டன்
B) பிரிட்டன்
C) பிரான்சு
D) அமெரிக்கா
See Answer:

9. …….... ஆம் ஆண்டு மற்ற பால்கன் நாடுகள் பல்கேரியா மீது போரை அறிவித்தது.
A) 1912
B) 1914
C) 1913
D) 1916
See Answer:

10. தோற்கடிக்கப்பட்ட துருக்கியும், பல்கேரியாவும் தங்களது பகுதிகளைத் திரும்பப் பெற ...................... உதவி கோரின.
A) ஜெர்மனியிடம்
B) ஆஸ்திரியாவிடம்
C) பிரான்சிடம்
D) லண்டனிடம்
See Answer:

No comments:

Post a Comment