Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 17, 2021

HISTORY ONLINE TEST - 37

1. ............. ஆம் ஆண்டு ஜெர்மனி ஒருங்கிணைந்தது.
A) 1860
B) 1870
C) 1872
D) 1874
See Answer:

2. கெய்சர் இரண்டாம் வில்லியம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை மற்றும் திறமை ............... மட்டுமே உள்ளது என கருதினார்.
A) சீனாவிற்கு
B) இத்தாலிக்கு
C) ஜெர்மனிக்கு
D) ஆப்பிரிக்காவிற்கு
See Answer:

3. போஸ்னியா நாட்டின் தலைநகர்.
A) பெர்லின்
B) பிரான்சு
C) செராஜிவோ
D) ஆஸ்திரியா
See Answer:

4. முதலாம் உலகப்போர் முடிவடைந்த ஆண்டு
A) 1914
B) 1918
C) 1919
D) 1916
See Answer:

5. ஹெலிகோலாண்ட் ......... உள்ளது.
A) ஜப்பான் கடலில்
B) தென்கடலில்
C) நீலக்கடலில்
D ) வடகடலில்
See Answer:

6. முக்கூட்டு நட்புறவு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு.
A) 1907
B) 1905
C) 1909
D 1904
See Answer:

7. முக்கூட்டு உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு.
A) 1882
B) 1881
C) 1889
D) 1894
See Answer:

8. இரகசிய இராணுவ உடன்படிக்கைகள் .......... பெரும் போர்ச் சூழலை ஏற்படுத்தின.
A) ஆசியாவில்
B) ஐரோப்பாவில்
C) சீனாவில்
D) இங்கிலாந்தில்
See Answer:

9. 1882 மற்றும் 1907-ஆம் ஆண்டு ........... மாநாடு நடைபெற்றது.
A) சர்வதேச
B) கூட்டுறவு
C) தி ஹேக்
D) இராணுவ
See Answer:

10. ஜெர்மனி ............ இடத்தில் குடியேறியது.
A) ஆப்பிரிக்கா
B) ஆசியா
C) இத்தாலி
D) ரஷ்யா
See Answer:

No comments:

Post a Comment