Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 16, 2021

HISTORY ONLINE TEST - 36

1. காண்டன் துறைமுகத்தை ஆங்கில மற்றும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றிய போர்
A) முதல் உலகப்போர்
B) இரண்டாம் உலகப்போர்
C) முதல் அபினிப்போர்
D) இரண்டாம் அபினிப்போர்
See Answer:

2. முகலாயர்களை ஆங்கிலேயக் கப்பற்படை ................ இடமிருந்து பாதுகாத்தது
A) ஆங்கிலேயர்கள்
B) ஐரோப்பியர்கள்
C) போர்ச்சுகீசியர்கள்
D) சீனர்கள்
See Answer:

3. அமெரிக்கா ஈராக்கின் மீது ஏற்படுத்தியது ……....... ஏகாதிபத்தியம்.
A) இராணுவ
B) அரசியல்
C) புதிய
D) பழைய
See Answer:

4. பதினான்காம் லூயியின் அமைச்சர்.
A) இராபர்ட் கிளைவ்
B) சன் யாட் சென்
C) கால்பர்ட்
D) வெல்லெஸ்லி பிரபு
See Answer:

5. இந்தியாவைத் தன் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்.
A) தவேகர் சூசி
B) சிராஜ் உத் தௌலா
C) விக்டோரியா மகாராணி
D) கால்பர்ட்
See Answer:

6. …………. நகரில் வியாபாரத் தளம் நிறுவப்பட்டது.
A) ஒரிசா
B) டில்லி
C) சூரத்
D) மும்பை
See Answer:

7. இனவெறிக் கொள்கை ……………... நடந்தது.
A) அமெரிக்கா
B) ஜப்பான்
C) ஆப்பிரிக்கா
D) கொரியா
See Answer:

8. புதிய ஏகாதிபத்தியம் ………………. என்பவரால் உருவாக்கப்பட்டது.
A) ஜெனரல் ஜான் ஸ்மட்
B) கால்பர்ட்
C) இராபர்ட் கிளைவ்
D) சன் யாட் சென்
See Answer:

9. ஆங்கிலேய கிழக்கிந்தியக் குழுமத்திற்கு சூரத்தில் வணிக மையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னர்.
A) ஷாஜகான்
B) ஜஹாங்கீர்
C) ஒளரங்கசீப்
D) ஹீமாயூன்
See Answer:

10. சீன குடியரசை உருவாக்கியவர்.
A) டாக்டர் சன் யாட்சென்
B) சூ-யென்-லாய்
C) மா சேதுங்
D) சீயாங் கே ஷேக்
See Answer:

No comments:

Post a Comment