Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 16, 2021

HISTORY ONLINE TEST - 35

1. இந்தியாவில் எந்த பகுதியில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரத் தளத்தை ஏற்படுத்தியது.
A) கொல்கத்தா
B) ஒரிசா
C) சூரத்
D) மேற்கு வங்காளம்
See Answer:

2. பிரிட்டன் மற்றும் ரஷ்யா, பாரசீக நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட ஆண்டு.
A) 1907
B) 1905
C) 1935
D) 1908
See Answer:

3. பிளாசிப் போர் ஏற்படக் காரணமாக இருந்தது ………... வணிக முறை.
A) வரியுள்ள
B) கண்டான
C) வரியில்லா
D) நிபந்தனை
See Answer:

4. வரியில்லா வணிக முறையை உருவாக்கியவர்கள்.
A) ஆங்கிலேயர்
B) ஆசியர்கள்
C) சீனர்கள்
D) ஐரோப்பியர்கள்
See Answer:

5. ஐரோப்பாவில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ஏற்பட்ட காலம் ………………………….. நூற்றாண்டின் பிற்பகுதி.
A) 17-ம்
B) 18-ம்
C) 20-ம்
D) 19-ம்
See Answer:

6. காலனி ஆதிக்கம் என்பது ……………………… வளங்களைச் சுரண்டுதல்.
A) செயற்கை
B) இயற்கை
C) நவீன
D) நாட்டு
See Answer:

7. பொருள்களின் உற்பத்தி ஐரோப்பாவில் அதிகரிக்கக் காரணம்.
A) புதிய ஏகாதிபத்தியம்
B) காலனி ஆதிக்கம்
C) பொருளாதார ஏகாதிபத்தியம்
D) தொழிற்புரட்சி
See Answer:

8. முதலாம் அபினிப்போர் நடைபெற்ற இடம்.
A) பீகிங்
B) நான்கிங்
C) ஐரோப்பா
D) சீனா
See Answer:

9. இரண்டாம் அபினிப்போர் நடைபெற்ற இடம்.
A) நான்கிங்
B) இரஷ்யா
C) பீகிங்
D) கொரியா
See Answer:

10. சீன-ஜப்பானியப் போரில், சீனா ஜப்பானியர்களிடம் ஒப்படைத்த தீவு.
A) ஹாங்காங் தீவு
B) பார்மோசாத் தீவு
C) அந்தமான் தீவு
D) மாலத்தீவு
See Answer:

No comments:

Post a Comment