Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 16, 2021

HISTORY ONLINE TEST - 34

1. சீனத் தலைநகர் …………………….
A) ஹாங்காங்
B) தீபத்
C) பீகிங்
D) கம்போடியா
See Answer:

2. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு.
A) 1757
B) 1945
C) 1912
D) 1947
See Answer:

3. பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு.
A) 1917
B) 1918
C) 1919
D) 1914
See Answer:

4. பாக்சர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு.
A) 1899
B) 1894
C) 1839 (
D) 1854
See Answer:

5. சீன - ஜப்பானியப் போர் நடைபெற்ற வருடம்.
A) 1895
B) 1894
C) 1757
D) 1759
See Answer:

6. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.
A) கி.பி. 1604
B) கி.பி. 1616
C) கி.பி. 1600
D) கி.பி. 1500
See Answer:

7. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு.
A) கி.பி. 1600
B) கி.பி. 1664
C) கி.பி. 1500
D) கி.பி. 16051
See Answer:

8. தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள்.
A) ஐரோப்பியர்கள்
B) அமெரிக்கர்கள்
C) ஆசியர்கள்
D) சீனர்கள்
See Answer:

9. முதலாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு.
A) 1839
B) 1862
C) 1837
D) 1867
See Answer:

10. இரண்டாம் அபினிப் போர் ஏற்பட்ட ஆண்டு.
A) 1839
B) 1860
C) 1857
D) 1842
See Answer:

No comments:

Post a Comment