1. ஆப்பிரிக்க, ஆசியக் கண்டங்களை அடையக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழித்தடங்கள்…………... கொள்கையை ஊக்குவித்தன.
A) தேசியமயமாக்கல்
B) ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) சமநிலை ஆதிக்கம்
See Answer:
2. குடியேற்ற நாடுகள் தங்களின் ……………. இழந்தன.
A) சுதந்திரத்தை
B) குடும்பத்தை
C) நாட்டை
D) வேலையை
See Answer:
3. ஆங்கிலேயர்கள் …………. செடியை இந்தியாவில் வளர்த்தனர்.
A) முல்லை
B) ரோஜா
C) அபினி
D) மல்லி
See Answer:
4. …………… நாட்டவர் திறந்தவெளிக் கொள்கையை உருவாக்கினர்.
A) ஆசியா மற்றும் சீனா
B) ஜப்பான் மற்றும் அமெரிக்கா
C) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
D) சீனா மற்றும் ஜப்பான்
See Answer:
5. சீன அரசி ………………. என்று அழைக்கப்பட்டார்.
A) ராணி
B) இளவரசி
C) புதிய புத்தர்
D) பழைய புத்தர்
See Answer:
6. தேயிலை, காப்பி போன்ற பொருள்களை ………………. நாடு இங்கிலாந்திற்கு விற்பனை செய்தது.
A) ஜப்பான்
B) சீனா
C) அமெரிக்கா
D) ஆசியா
See Answer:
7. துணைப் படைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர்.
A) வெல்லெஸ்லி பிரபு
B) டல்ஹௌசி பிரபு
C) சீயாங் கே ஷேக்
D) சூ யென் லாய்
See Answer:
8. வாரிசு இழப்புக் கொள்கையை உருவாக்கியவர்
A) விக்டோரியா மகாராணி
B) வெல்லெஸ்லி பிரபு
C) டல்ஹௌசி பிரபு
D) டாக்டர் சன் யாட் சென்
See Answer:
9. இராபர்ட் கிளைவ் ……………… போருக்கு தலைமை வகித்தவர்.
A) பிளாசிப் போர்
B) அபினிப் போர்
C) முதலாம் உலகப் போர்
D) இரண்டாம் உலகப் போர்
See Answer:
10. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர்.
A) நவாப் சிராஜ்உத் தௌலா
B) சீனப் பேரரசி தவேகர் சூசி
C) விக்டோரியா மகாராணி
D) டாக்டர் சன் யாட் சென்
See Answer:
Sunday, May 16, 2021
HISTORY ONLINE TEST - 33
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment