1. ………………….. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஒரு மாபெரும் எழுச்சி ஏற்பட்டது.
A) ஐரோப்பா
B) ஆசியா
C) அமெரிக்கா
D) ஜப்பான்
See Answer:
2. ஏகாதிபத்தியம் என்ற சொல் ................. சொல்லிலிருந்து வந்தது.
A) ஆங்கிலம்
B) லத்தின்
C) அரேபிக்
D) சமஸ்கிருதம்
See Answer:
3. ஏகாதிபத்தியம் என்பது …………...
A) திட்டம்
B) கட்டளை
C) ஆதிக்கம்
D) சங்கம்
See Answer:
4. கி.பி. 1492 முதல் கி.பி.1763 வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை …………….. என அழைக்கப்படுகிறது.
A) காலனி ஆதிக்கம்
B) ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) இராணுவ ஏகாதிபத்தியம்
See Answer:
5. ……………… என்பது குடியேற்றங்களை அந்நிய நாட்டில் ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களைச் சுரண்டுதல் ஆகும்.
A) அரசியல் ஆதிக்கம்
B) காலனி ஆதிக்கம்
C) இராணுவ ஏகாதிபத்தியம்
D) அரசியல் ஏகாதிபத்தியம்
See Answer:
6. கி.பி. 1945 வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை
A) ஏகாதிபத்தியம்
B) இராணுவ ஏகாதிபத்தியம்
C) புதிய ஏகாதிபத்தியம்
D) அரசியல் ஏகாதிபத்தியம்
See Answer:
7. ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதார அதிகாரத்தைத் தன்வசப்படுத்துவது.
A) ஏகாதிபத்தியம்
B) அரசியல் ஏகாதிபத்தியம்
C) பொருளாதார ஏகாதிபத்தியம்
D) இராணுவ ஏகாதிபத்தியம்
See Answer:
8. …………..... போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
A) சமநிலை ஆதிக்கம்
B) தேசியப் பாதுகாப்பு
C) தொழிற்புரட்சி
D) தேசியமயமாக்கல்
See Answer:
9. ……………... நாடுகளில் தொழில் பாதுகாப்புச் சட்டம் பின்பற்றப் படவில்லை.
A) ஆசியா
B) அமெரிக்கா
C) ஐரோப்பிய
D) ஜப்பான்
See Answer:
10. ஏகாதிபத்தியம் அக்கால .......... என்று கருதப்பட்டது.
A) கலாச்சாரம்
B) நாகரிகம்
C) பண்பாடு
D) தொழில்
See Answer:
Sunday, May 16, 2021
HISTORY ONLINE TEST - 32
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment