1 .............. சர்வதேச குடியேற்ற நாடாக விரும்பியவர் இரண்டாம் கெய்சர் வில்லியம்.
A) ஆஸ்திரியா
B) மொராக்கோ
C) ஜெர்மனி
D) பிரிட்டன்
See Answer:
2. ................ ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
A) 1914
B) 1916
C) 1919
D) 1917
See Answer:
3) .................. நடைபெற்ற அமைதி மாநாட்டின் மூலம் முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
A) பாரீசில்
B) பிரான்சில்
C) லண்டனில்
D) அமெரிக்காவில்
See Answer:
4............. ஜனாதிபதி உட்ரோ வில்சன் ஆகியோர் அமைதி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
A) அமெரிக்க
B) ஆப்பிரிக்க
C) இங்கிலாந்து
D) லண்டன்
See Answer:
5. உட்ரோ வில்சன் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் நாள்.......... மீது போர் அறிவிப்பு செய்தார்.
A) இரஷ்யா
B) ஜெர்மனி
C) சீனா
D) பிரிட்டன்
See Answer:
6. ஜெர்மனி உடன்படிக்கை .................... என்று அழைக்கப்பட்டது.
A) வெர்செயில்ஸ் உடன்படிக்கை
B) ஜெர்மைன் உடன்படிக்கை
C) ஹங்கேரியுடன் உடன்படிக்கை
D) நியூலி உடன்படிக்கை
See Answer:
7. பல்கேரியாவுடன் ................. உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
A) வெர்செயில்ஸ்
B) ஜெர்மைன்
C) ஹங்கேரி
D) நியூலி
See Answer:
8. துருக்கியுடன் .............. உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
A) செவ்ரேஸ்
B) வெர்செயில்ஸ்
C) ஹங்கேரி
D) டிரையனான்
See Answer:
9. ஹங்கேரியுடன் .................... உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
A) வெர்செயில்ஸ்
B) டிரையனான்
C) நியூலி
D) செவ்ரேஸ்
See Answer:
10. ஜெர்மைன் உடன்படிக்கை ...................... உடன் செய்து கொள்ளப்பட்டது.
A) ஆஸ்திரியா
B) ஹங்கேரி
C) பல்கேரியா
D) துருக்கி
See Answer:
Monday, May 17, 2021
HISTORY ONLINE TEST - 39
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment